| வரிசை 116: |
வரிசை 116: |

| | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | | | | style="width: 100%; padding-right: 0.2em; vertical-align: top" | |
| − | == '''நாசி லெமாக் செய்முறை: ''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == | + | == '''ஜெயகாந்தன்''' » {{m|இ|T}}{{m|ன்றைய கட்டுரை|odays Article}} == |

| | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" | | {| style="border-bottom-style: none; border-right-style: none; background-color: transparent; border-collapse: collapse; border-top-style: none; border-left-style: none" class="FCK__ShowTableBorders" |
| வரிசை 124: |
வரிசை 124: |
| | [[Image:jeyakanthan2.jpg|left|200px]] “சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த | | [[Image:jeyakanthan2.jpg|left|200px]] “சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த |
| | எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார் | | எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார் |

| | He is a good listener | | He is a good listener |

| | அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் . | | அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் . |
| − | “சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”
| + | “சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”

| | “என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.” | | “என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.” |

| | [[ஜெயகாந்தன்|முழுக்கட்டுரை...]] | | [[ஜெயகாந்தன்|முழுக்கட்டுரை...]] |

| | | style="vertical-align: top" | | | | style="vertical-align: top" | |