"முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(front page modified)
வரிசை 184: வரிசை 184:

| style="vertical-align: top" |

| style="vertical-align: top" |
புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.

வெளியூர் சென்றிருந்த தலைவன் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறாள் தலைவி. “கவலையே வேண்டாம், குறித்த காலத்தில் தலைவர் வந்துவிடுவார்” என்று பலவாறாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறுகிறாள் தோழி. எனினும் தலைவி முதலில் தலைவன் சென்ற கடினமான பாதையையும், அதில் நேரக்கூடிய தீங்குகளையும் எண்ணி மறுகுகிறாள். அடுத்து, அவனது பிரிவால் மெலிந்துபோய்விட்ட தன் மேனியையும் அதற்குரிய காரணம் என்னவாயிருக்கும் என்று ஊரார் ஆளாளுக்குப் பேசும் ஏளனப் பேச்சையும் எண்ணி கவலையுறுகிறாள். ஒருவேளை தலைவன் வராமலே போய்விட்டால் அவனை எங்கெங்கே போய்த் தேடுவது – ஆற்றுவெள்ளம் ஒரு காதலனை அடித்துக்கொண்டு சென்றுவிட, அவனது காதலியாகிய ஆதிமந்தி கரையோரமாகவே சென்று அவனைத் தேடித்திரிந்தது போலத் தன் பிழைப்பும் ஆகிவிடுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். இந்த மயக்கத்தையும், கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும் அழகுமிக்க கவிதை இது.

understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்

ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்

கோடை நீடிய அகன்பெரும் குன்றத்து

நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு

5ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்

காடு இறந்தனரே காதலர்

இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?

என்றால்

[http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_--%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88--_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_45மேலும் வாசிக்க...]

உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.

முதல் உதாரணம் --

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)

இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம்.

புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

புரிதல் -- எப்பொழுது சொல்லுதல்.

[http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D மேலும் வாசிக்க...]

| style="vertical-align: top" |

| style="vertical-align: top" |
வரிசை 241: வரிசை 228:

{| style="border-bottom: white 1px solid; border-left: white 1px solid; margin-top: 1.2em; width: 100%; background: none transparent scroll repeat 0% 0%; border-top: white 1px solid; border-right: white 1px solid" class="FCK__ShowTableBorders"

| style="font-size: 80%" | All articles at this site are copyright © 2001-2010 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved.

| style="font-size: 80%" | All articles at this site are copyright © 2001-2015 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved. Articles added in Heritagewiki will not be removed, deleted or modified for any reason.

__NOEDITSECTION____NOTOC__

__NOEDITSECTION____NOTOC__

21:06, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language !

THF wiki Logo.jpg

ருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,517 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

க்க வகைகள்

புரிந்த விளக்கம் » ன்றைய கட்டுரை

வெளியூர் சென்றிருந்த தலைவன் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறாள் தலைவி. “கவலையே வேண்டாம், குறித்த காலத்தில் தலைவர் வந்துவிடுவார்” என்று பலவாறாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறுகிறாள் தோழி. எனினும் தலைவி முதலில் தலைவன் சென்ற கடினமான பாதையையும், அதில் நேரக்கூடிய தீங்குகளையும் எண்ணி மறுகுகிறாள். அடுத்து, அவனது பிரிவால் மெலிந்துபோய்விட்ட தன் மேனியையும் அதற்குரிய காரணம் என்னவாயிருக்கும் என்று ஊரார் ஆளாளுக்குப் பேசும் ஏளனப் பேச்சையும் எண்ணி கவலையுறுகிறாள். ஒருவேளை தலைவன் வராமலே போய்விட்டால் அவனை எங்கெங்கே போய்த் தேடுவது – ஆற்றுவெள்ளம் ஒரு காதலனை அடித்துக்கொண்டு சென்றுவிட, அவனது காதலியாகிய ஆதிமந்தி கரையோரமாகவே சென்று அவனைத் தேடித்திரிந்தது போலத் தன் பிழைப்பும் ஆகிவிடுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். இந்த மயக்கத்தையும், கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும் அழகுமிக்க கவிதை இது.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெரும் குன்றத்து
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
5ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர்

வாசிக்க...

மின்செய்திகள் « மே 21 2026

வார்ப்புரு:மின் செய்தி/மே 21 2026

மேலும் படிக்க : மே 21 2026

Minnews.png

புதிய பக்கங்கள் « பட்டியல்

1. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11
2. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10
3. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9
4. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8
5. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7
6. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6
7. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5
8. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4
9. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3
10. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2

All articles at this site are copyright © 2001-2015 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved. Articles added in Heritagewiki will not be removed, deleted or modified for any reason.

பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=12942" இருந்து மீள்விக்கப்பட்டது