"கல்வெட்டு வகுப்பு --தொடர்ச்சி!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வரிசை 1: வரிசை 1:

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2

முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், னா, ணா, ணை, லை, ளை, னை, னொ னோ ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.

அறச்சலூர் கல்வெட்டு கி.பி. 4-ஆம் நூற்றாண்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டின் மேற்புறத்தில் உள்ளது  சேலம் (மா) ஓமலூர் (வ) அம்மன்கோயில்பட்டியில் உள்ள பிராமிக்கல்வெட்டு. காலம் கி.பி. 4-ஆம் நூ.ஆ. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் நூலிலிருந்து எடுத்த படங்கள் இவை. இதன் பாடம் வருமாறு:

பரம்பன் கோகூர்கிழார் மகன் வியக்கன்

கோபன் கணதேவன் தொட சுனை

ஒளிப்படங்களைப் பாருங்கள். கணதேவன்=கண்னதேவன்;தொட=தொட்ட(தோண்டிய)

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:36, 19 செப்டெம்பர் 2015 (GMT)

[[பகுப்பு:கல்வெட்டு பாடம்]]

11:45, 19 செப்டெம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

--Geetha Sambasivam (பேச்சு) 11:36, 19 செப்டெம்பர் 2015 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 19 செப்டெம்பர் 2015, 11:45 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,274 முறைகள் அணுகப்பட்டது.