| வரிசை 17: |
வரிசை 17: |

| − | இக்காலக்கட்டத்தில் மூதாதையர் பூமிக்கு வந்து வாரிசுகளை வழ்த்துவதாக ஐதீகம். அதற்காக முழுநிலா அப்பம் (மூன்கேக்) செய்யும் வழக்கமுண்டு. | + | இக்காலக்கட்டத்தில் மூதாதையர் பூமிக்கு வந்து வாரிசுகளை வாழ்த்துவதாக ஐதீகம். அதற்காக முழுநிலா அப்பம் (மூன்கேக்) செய்யும் வழக்கமுண்டு. |

| | [[Image:Moon-cake.jpg|border|center|300x300px]]
| | [[Image:Moon-cake.jpg|border|center|300x300px]]

| − | ஒருவகையில் ராஸலீலாவுடன் தொடர்புடைய எண்ணம்தான். ஏனென்றால்ல் ராஸலீலையில் கண்ணன் (இறைவன்) கீழிறங்கி (அவதாரம்) வந்து ஆன்மாக்களுடன் (கோபியர்) கூடுகிறான். இங்கு பித்ருக்கள் வாழ்வோருக்கு வந்து ஆசீர்வாதம் செய்கின்றனர். அன்று சிறுவர்கள், இளைஞர்கள், தம்பதியர் தம் பெற்றோரின் அஸ்தி தலத்திற்குச் சென்று வழிபடுகின்றனர். | + | ஒருவகையில் ராஸலீலாவுடன் தொடர்புடைய எண்ணம்தான். ஏனென்றால் ராஸலீலையில் கண்ணன் (இறைவன்) கீழிறங்கி (அவதாரம்) வந்து ஆன்மாக்களுடன் (கோபியர்) கூடுகிறான். இங்கு பித்ருக்கள் வாழ்வோருக்கு வந்து ஆசீர்வாதம் செய்கின்றனர். அன்று சிறுவர்கள், இளைஞர்கள், தம்பதியர் தம் பெற்றோரின் அஸ்தி தலத்திற்குச் சென்று வழிபடுகின்றனர். |

| | + | முதலில் எல்லோருக்கும் ராஸலீலா வாழ்த்துகள்!

| − | முதலில் எல்லோருக்கும் ராஸலீலா வாழ்த்துக்கள்!

| | + | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 12:51, 10 நவம்பர் 2011 (UTC) |

| − | | + | [[Category:எழுத்தாளர்கள்]] [[Category:நா.கண்ணன்]] |

| − | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 12:51, 10 நவம்பர் 2011 (UTC)

| − | [[Category:எழுத்தாளர்கள்]][[Category:நா.கண்ணன்]] | + | |
12:53, 10 நவம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
நா.கண்ணன்
சில படங்கள் போட்டு ‘படம் பார்த்துக் கதை கேளுங்கள்’!
1. வாழ்த்துப்பா!
முதலில் நேற்று பூரண பௌர்ணமி. அதுவும் வசந்த ருது பௌர்ணமி என்பது ராஸலீலை காலம்.
யாஞ்சி நகர வீதிலிருந்து வானில் எழும் முழு நிலா.
இக்காலக்கட்டத்தில் மூதாதையர் பூமிக்கு வந்து வாரிசுகளை வாழ்த்துவதாக ஐதீகம். அதற்காக முழுநிலா அப்பம் (மூன்கேக்) செய்யும் வழக்கமுண்டு.
ஒருவகையில் ராஸலீலாவுடன் தொடர்புடைய எண்ணம்தான். ஏனென்றால் ராஸலீலையில் கண்ணன் (இறைவன்) கீழிறங்கி (அவதாரம்) வந்து ஆன்மாக்களுடன் (கோபியர்) கூடுகிறான். இங்கு பித்ருக்கள் வாழ்வோருக்கு வந்து ஆசீர்வாதம் செய்கின்றனர். அன்று சிறுவர்கள், இளைஞர்கள், தம்பதியர் தம் பெற்றோரின் அஸ்தி தலத்திற்குச் சென்று வழிபடுகின்றனர்.
முதலில் எல்லோருக்கும் ராஸலீலா வாழ்த்துகள்!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:51, 10 நவம்பர் 2011 (UTC)