| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''திருமதி.வசந்தி குகேஷ்''' | + | '''[[Image:Kanji-vada.jpg|border|center|300x300px]]திருமதி.வசந்தி குகேஷ்''' |

| − | '''தேவையான பொருட்கள் ''':

| − | பச்சரிசி – 2 ஆழாக்கு

| − | பால் – 1/2 லிட்டர்
சக்கரை (பொடித்தது) – 1 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர்

| − | செய்முறை :

| − | 1) பச்சரிசியை பாலில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.

| − | 2) ஆட்டுரலில் இட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்.

| − | 3) தேவையென்றால் சிறிது பால் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.வடை தட்டும் பதத்திற்கு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

| − | 4) எண்ணையை காய வைத்து மாவை உருட்டி எடுத்து, வாழை இலையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

| − | 5) பொரித்தெடுத்த வடையின் மீது லேசாக நெய் தடவி, அதன் மீது பொடித்த சக்கரையை முழுவதும் பரவலாக படும்படி இரு பக்கமும் தூவவும்.

| − | சுவையான பால் வடை தயார். சூடாகச் சாப்பிட சுவை கூடும்!

| − | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 18:21, 11 ஆகஸ்ட் 2011 (UTC)

'''தேவையான பொருட்கள் ''': |

| | + | பச்சரிசி – 2 ஆழாக்கு |

| | + | பால் – 1/2 லிட்டர்
சக்கரை (பொடித்தது) – 1 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர் |

| | + | செய்முறை : |

| | + | 1) பச்சரிசியை பாலில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும். |

| | + | 2) ஆட்டுரலில் இட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். |

| | + | 3) தேவையென்றால் சிறிது பால் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.வடை தட்டும் பதத்திற்கு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும். |

| | + | 4) எண்ணையை காய வைத்து மாவை உருட்டி எடுத்து, வாழை இலையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். |

| | + | 5) பொரித்தெடுத்த வடையின் மீது லேசாக நெய் தடவி, அதன் மீது பொடித்த சக்கரையை முழுவதும் பரவலாக படும்படி இரு பக்கமும் தூவவும். |

| | + | சுவையான பால் வடை தயார். சூடாகச் சாப்பிட சுவை கூடும்! |

| | + | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 18:21, 11 ஆகஸ்ட் 2011 (UTC) |

| | [[Category:நளபாகம்]] | | [[Category:நளபாகம்]] |
18:30, 11 ஆகஸ்ட் 2011 இல் நிலவும் திருத்தம்
திருமதி.வசந்தி குகேஷ்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 ஆழாக்கு
பால் – 1/2 லிட்டர்
சக்கரை (பொடித்தது) – 1 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை :
1) பச்சரிசியை பாலில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
2) ஆட்டுரலில் இட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்.
3) தேவையென்றால் சிறிது பால் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.வடை தட்டும் பதத்திற்கு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4) எண்ணையை காய வைத்து மாவை உருட்டி எடுத்து, வாழை இலையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
5) பொரித்தெடுத்த வடையின் மீது லேசாக நெய் தடவி, அதன் மீது பொடித்த சக்கரையை முழுவதும் பரவலாக படும்படி இரு பக்கமும் தூவவும்.
சுவையான பால் வடை தயார். சூடாகச் சாப்பிட சுவை கூடும்!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 18:21, 11 ஆகஸ்ட் 2011 (UTC)