"அன்றொரு நாள்: ஜூலை 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வரிசை 1: வரிசை 1:

'''இன்னம்பூரான்'''

'''இன்னம்பூரான்'''

[[Image:Pied_Piper_1.jpg|border|center|350x350px]]

[[Image:Pied Piper 1.jpg|border|center|350x350px]]

பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையில் தாத்தாவும் பாட்டியும் ஆழ்ந்து விடுவார்கள் என்றால், பறக்கும் ஜமக்காளம், மாயா மச்சீந்திரா, மயில் ராவணன், பாதாள பைரவி, கொள்ளிவாய் பிசாசு, குட்டிச்சாத்தான், சுண்டெலியும் சிங்கராசாவும், மந்திரக்கோல் மன்னார்சாமி எல்லாம் குழந்தைகளை வசீகரம் செய்து நிர்விகல்பசமாதி போல் ஒரு மோன நிலைக்கு அழைத்து செல்வது நடக்கக்கூடியதே. நம்மூர் பஞ்சதந்திரக்கதைகளின் கற்பனாசக்தி அபாரம். அதே மாதிரி கிரிம்ஸ் ஃபேரி டேல்ஸ். மற்றும் பல. சிறுவர் இலக்கியம் என்ற போர்வையில், இவை நம்மை எந்த வயதிலும் கவருபவை. ராபெர்ட் ப்ரெளனிங்க் 22 ஜூலை 1284 என்கிறார். சிலர் ஜூன் 26 என்கிறார்கள். தேதி முக்கியமில்லை. கற்பனையை நிஜமாக்கி, அதை மறுபடியும் கற்பனா சக்தியாக அனுபவிப்பது தான், இலக்கு.

[[Image:Cover-s.jpg|border|center|350x300px]]

இனிமேல் ஹாம்லின் குழலிசையோன் (The Pied Piper of Hamelin) என்ற பாடலை, கதையை, சித்திரங்களாக பார்ப்பது தான், அழகு. கதையை சுருக்கமாக சொல்லிவிட்டு, படங்களுக்கு இணைப்பு தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் பாட்டையும் கேட்டு, முணுமுணுக்கவும்.

வரிசை 13: வரிசை 13:

[[Image:Wood-olive-the-children-of-hamelin-follow-the-pied-piper-and-are-not-seen-again-1242855.jpg|border|center|350x300px]]

மெத்தப்படிச்ச சில பேரு சொல்றாக. இது ஜெர்மனிலேருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏழை ஜனங்க புலன் பெயர்ந்த நிஜத்தை கதையாக்கி, அந்த கதையை நிஜம் போல சொல்லி, இரண்டையும் இலக்கியமாக்கிட்டாஹ என்று.

[[Image:585-tourismus-rattenfaengerbrunnen.jpg|border|left|300x400px]]மெத்தப்படிச்ச சில பேரு சொல்றாக. இது ஜெர்மனிலேருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏழை ஜனங்க புலன் பெயர்ந்த நிஜத்தை கதையாக்கி, அந்த கதையை நிஜம் போல சொல்லி, இரண்டையும் இலக்கியமாக்கிட்டாஹ என்று.

13:06, 25 ஜூலை 2011 இல் கடைசித் திருத்தம்

இன்னம்பூரான்

Pied Piper 1.jpg

பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையில் தாத்தாவும் பாட்டியும் ஆழ்ந்து விடுவார்கள் என்றால், பறக்கும் ஜமக்காளம், மாயா மச்சீந்திரா, மயில் ராவணன், பாதாள பைரவி, கொள்ளிவாய் பிசாசு, குட்டிச்சாத்தான், சுண்டெலியும் சிங்கராசாவும், மந்திரக்கோல் மன்னார்சாமி எல்லாம் குழந்தைகளை வசீகரம் செய்து நிர்விகல்பசமாதி போல் ஒரு மோன நிலைக்கு அழைத்து செல்வது நடக்கக்கூடியதே. நம்மூர் பஞ்சதந்திரக்கதைகளின் கற்பனாசக்தி அபாரம். அதே மாதிரி கிரிம்ஸ் ஃபேரி டேல்ஸ். மற்றும் பல. சிறுவர் இலக்கியம் என்ற போர்வையில், இவை நம்மை எந்த வயதிலும் கவருபவை. ராபெர்ட் ப்ரெளனிங்க் 22 ஜூலை 1284 என்கிறார். சிலர் ஜூன் 26 என்கிறார்கள். தேதி முக்கியமில்லை. கற்பனையை நிஜமாக்கி, அதை மறுபடியும் கற்பனா சக்தியாக அனுபவிப்பது தான், இலக்கு.

Cover-s.jpg

இனிமேல் ஹாம்லின் குழலிசையோன் (The Pied Piper of Hamelin) என்ற பாடலை, கதையை, சித்திரங்களாக பார்ப்பது தான், அழகு. கதையை சுருக்கமாக சொல்லிவிட்டு, படங்களுக்கு இணைப்பு தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் பாட்டையும் கேட்டு, முணுமுணுக்கவும்.

Piedpiper.jpg

வண்ணங்கள் பல பூசிய கோட்டும், கோணல் குல்லாயும் அணிந்த கோமாளி, குழலிசைத்த வண்ணம், வந்தானையா, ஹாம்லின் ஊருக்கு. காசு கொடுத்தால், குழலூதி, எலிகளையும், சுண்டெலிகளையும் மயக்கி அழைத்து சென்று, வெஸ்ஸர் நதியில் மூழ்கடிப்பேனே என்று சத்தியமும் செய்தானே! செஞ்சும் காமிச்சானே, குரு! ஹாம்லீன் ஊரார் கட்டப்பஞ்சாயத்தார் என்க. எலியும் போச்சு. சுண்டெலியும் போச்சு. காசு கிடையாது போடா என்றார்களாமே! அவனோ தனியாள். பயந்த ஸ்வபாவம். மனம் கசந்து, உளம் கசங்கி, உடல் வருந்தி, ஓடிட்டானாம். ஜூலை 22, 1284: (ஜூன் 26,1284?) வந்தானே மச்சான், பூ மணத்தோடெ, சிவப்பு குல்லா போட்டுக்கிணு. மக்கள் எல்லாரும் மாதா கோயில்லெ கும்பிடுறாக. இவன் குழலூதறான். மயங்கிப்போறாக, சின்னப்பசங்க. இவன் பின்னாலே ஓடுதுஹ. இவனும், ஈவு, இரக்கமில்லாமா, நதிக்கரை போறானையா! ஆனா வேறெ எங்கேயோ, ட்ரான்ஸிவல்ேனியா?, கொண்டுப்போய்ட்டான்யா! கொண்டுப் போய்ட்டான்யா! 130 பசங்களை காணோம். ஒரு குருடு, ஒரு செவிடு தப்பிச்சுதப்பா! ஒரு பய தன்னோட கோட்டை தேடிக்கிட்டு வந்தான் குளிர்துன்னு: தப்பிச்சுட்டான்.
Wood-olive-the-children-of-hamelin-follow-the-pied-piper-and-are-not-seen-again-1242855.jpg

585-tourismus-rattenfaengerbrunnen.jpg
மெத்தப்படிச்ச சில பேரு சொல்றாக. இது ஜெர்மனிலேருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏழை ஜனங்க புலன் பெயர்ந்த நிஜத்தை கதையாக்கி, அந்த கதையை நிஜம் போல சொல்லி, இரண்டையும் இலக்கியமாக்கிட்டாஹ என்று.

நாம என்னத்தை கண்டோம், வெள்ளந்தி ஹாம்லியோன்ஸ்?

‘ஸ்டூவர்ட், த லிட்டில்’: சினிமா பாத்தேளோ?

இன்னம்பூரான்

21 0 2011

http://www.wpclipart.com/fictional_characters/childrens_books/Pied_Piper/Pied_Piper_1.jpg

http://www.stevenkellogg.com/new_books/2011/piedpiper.jpg

http://www.poster.net/wood-olive/wood-olive-the-children-of-hamelin-follow-the-pied-piper-and-are-not-seen-again-1242855.jpg

உசாத்துணை:

http://www.indiana.edu/~librcsd/etext/piper/

சித்திரமும், கவிதையும் பிரமாதம். நேரம் ஒதுக்கி, பயாஸ்கோப் பாருங்கள்: தாத்தா-பாட்டி, புருஷன் -பொண்டாட்டி, காதலன் -காதலி, பாப்பாஸ் & பையாஸ்!

http://www.hameln.com/tourism/piedpiper/rf_sage_gb.htm

Download the Hamelin Piper Song

Download the Hamelin Piper Song from the Musical "The Pied Piper of Hamelin" by G. Schröder. To listen to the song you need an MP3-player.

DOWNLOAD Hamelin Piper Song (2,3 MB; mp3-file; 2′30′′ time).

composition and lyrics: G. Schröder

engl. lyrics: M. Boyer

singing, bass guitar: M. Weber

arrangement, keyboards: J. Matusczyk

Lyrics of the Pied Piper Song (pdf-file

--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:50, 25 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_22&oldid=7578" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 ஜூலை 2011, 13:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,869 முறைகள் அணுகப்பட்டது.