| வரிசை 1: |
வரிசை 1: |
| − | == திருச்சிற்றம்பலம் == | + | == திருச்சிற்றம்பலம் == |

| − | [[Image:திருக்காறாயில்.jpg|center]] | + | [[Image:திருக்காறாயில்.jpg|center]] |

| | === ஸப்த விடங்கத் தலங்கள் 3 === | | === ஸப்த விடங்கத் தலங்கள் 3 === |

| | திருக்காறாயில் | | திருக்காறாயில் |
| வரிசை 25: |
வரிசை 23: |
| | ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று. | | ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று. |

| − | தியாகராஜர் : ஆதி விடங்கர் [[Image:விடங்கர்காரவாயில்.jpg|center]] | + | தியாகராஜர் : ஆதி விடங்கர் [[Image:விடங்கர்காரவாயில்.jpg|center]] |

| | வீர சிங்காதனம் | | வீர சிங்காதனம் |
| வரிசை 35: |
வரிசை 33: |
| | கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால் "கண்ணாயிரம் உடையார்" எனப் பெயர் பெற்றார். | | கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால் "கண்ணாயிரம் உடையார்" எனப் பெயர் பெற்றார். |

| − | | + | [[Image:காரவாசல்சிவன்.jpg|left]] |

| − | [[Image:காரவாசல்சிவன்.jpg|left]] | + | |

| | இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப் படுகிறது. | | இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப் படுகிறது. |
| வரிசை 45: |
வரிசை 43: |
| | இங்குள்ள மரகதலிங்கம் விசேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம். | | இங்குள்ள மரகதலிங்கம் விசேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம். |

| − | பஞ்ச சிவத் தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது. [[Image:திருக்காரவாசல்தியாக.jpg|right]] | + | பஞ்ச சிவத் தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது. [[Image:திருக்காரவாசல்தியாக.jpg|right]] |

| | ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கக் கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று. | | ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கக் கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று. |
| வரிசை 58: |
வரிசை 56: |

| | === அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப் பூண்டி, செல்லும் பேருந்துகளில் செல்லலாம். === | | === அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப் பூண்டி, செல்லும் பேருந்துகளில் செல்லலாம். === |

| | Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar, at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009. | | Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar, at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009. |
| வரிசை 67: |
வரிசை 63: |
| | === தரிசன நேரம் மு.ப. 7-00 - 12-00 பி.ப. 4-00 - 8-00.
=== | | === தரிசன நேரம் மு.ப. 7-00 - 12-00 பி.ப. 4-00 - 8-00.

| | + | '''எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன்.''' |

| − | '''எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன்.'''
| + | --[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 15:18, 2 டிசம்பர் 2010 (UTC) |

| − | --[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 15:18, 2 டிசம்பர் 2010 (UTC) | + | |

| − | [[Category:பண்டிகைகள்]] | + | [[Category:ஆலயங்கள்]] |
09:38, 3 டிசம்பர் 2010 இல் கடைசித் திருத்தம்
திருச்சிற்றம்பலம்
ஸப்த விடங்கத் தலங்கள் 3
திருக்காறாயில்
இறைவர் பெயர்: கண்ணாயிரமுடையார்
இறைவியர் பெயர்: கைலாச நாயகி
தலமரம்: பலா, அகில், காறாயில்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள்: சம்பந்தர்:நீரானே நீள்சடை.... 2/15
சிறப்புகள்:
ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று.
தியாகராஜர் : ஆதி விடங்கர்
வீர சிங்காதனம்
நடனம்-குக்குட நடனம் கோழி வேகமாகவும், நேராகவும், பக்கவாட்டிலும் ஓடுவது போன்ற நடனம். கோழி நடனம்
இங்குள்ள கடுக்காய்ப் பிள்ளையார் பிரசித்தமானவர்
கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால் "கண்ணாயிரம் உடையார்" எனப் பெயர் பெற்றார்.
இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப் படுகிறது.
இங்குள்ள மரகதலிங்கம் விசேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம்.
பஞ்ச சிவத் தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது.
ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கக் கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று.
பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தங்கி இறையருள் பெற்ற தலம்.
அகத்திய மாமுனிவருக்கு நாடி சோதிடம் எழுதிட அருள் புரிந்த தலம்.
புதன் பகவானால் பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அஷ்ட திக்குகளிலும் சிவத் தலங்கள் அமைந்து மகாசிவ சக்ர மையமாகிக் கபில முனிவர் மற்றும் வள்ளலார் ஆகியோரால் பூஜிக்கப் பட்டது.
பன சாரண்யம், காளாகருவனம் என்று புராணங்களில் புனிதப் படுத்தப் பட்டத் தலம்.
அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப் பூண்டி, செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar, at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009.
Maragada Lingam, which was stolen from the Thyagarajaswamy temple of Tirukaravasal near Tiruvarur in 1992 and recovered by the police recently, was handed over to temple authorities by the idol wing police on Wednesday. THE HINDU 24-12-2009.
தரிசன நேரம் மு.ப. 7-00 - 12-00 பி.ப. 4-00 - 8-00.
எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன்.
--Geetha Sambasivam 15:18, 2 டிசம்பர் 2010 (UTC)