Hammurabi Wrote in Tamil

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்று எப்படி ஆங்கிலம் உலக மொழியாக விளங்குகிறதோ அதேப்போன்று தமிழ் ஏறக்குறைய கி.மு 4000 தொடங்கி கி.மு. 1000 வரை உலக மொழியாக விளங்கியுள்ளது. மத்தியதரைக் கடல் நாகரீகமும் கிரேக்கர்களின் நாகரீகமும் இந்த சுமேருத் தமிழ் நாகரீகத்தின் தாக்கத்தால் எழுந்தவையேயாகும்.


இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓர் 'கல்வெட்டு' அம்முரபி (Hammurabi) என்னும் அக்காடிய/ அஸ்ஸிரிய மன்னனால் பொறிக்கப்பட்டதாகும். முதல் வரி சுமேருத்தமிழிலும் கீழ்வரி அக்காடிய மொழியிலுமாக இருமொழி ஏடாக இது விளங்குகிறது. இங்கு சுமேரு வர்களேத் தரப்படுகின்றன. இதன் காலம் ஏறக்குறைய கி.மு. 1900 ஆகும். சுமேரு எனும் குமரி நாடு அழிய அதன் சுவட்டிலே தோன்றிய பாபிலோனிய நாகரீகத்தைத் தோற்றுவித்த மன்னன் அம்முரபி ஆகும். இவன் தமிழன் அல்லன் -- சுமேருவை அழித்த அக்காடியர்கள் வழி வந்த ஓர் மாமன்னன். ஆயினும் சுமேரு மொழியையும் அதன் பண்பாட்டினையும் அழிக்க முடியாதவனாகியதோடு அதனை பல்வேறு வகையில் வளர்த்தவனுமாகிறான்.


பாபிலோனிய நாகரீகத்தை அறிந்திருக்கின்றோம். ஆனால் அங்கு தமிழே அரச மொழியாக இருந்ததை அறிந்தோமில்லை. அதனை சிறிது தெரிவிக்கவே இந்த கட்டுரை. இதனை அன்பர்களுக்கு அறிவிப்பதில் பேருவகை அடைகின்றேன்.


இதன் மூலம் C.J Gadd என்பாரின் : A Sumerian Reading -Book (1924) என்பதில் கிடைக்கும்

முனைவர்.கி.லோகநாதன், மலேசியா




1.ha-am-mu-ra-bi (Hammurabi) lugal (the king) kal-ga( mighty)

அம்முரபி உளுகள் கள்க

2. lugal (king) ka-dingir-ra- (KI) ( of Babylon) lugal (king) an-ub-da-limma( of the regions four)

உளுகள் அகதிங்கிர்ர உளுகள் வான் உப்பிட விளிம்மு

3. kalam (the land) -dim-dim-me ( founding) lugal (the king) nig-ag-ag-bi (whose deeds)

களம் தோம்தோமே உளுகள் நிக ஆக்ஆக்பி

4. kus- *utu -marduk-ra (unto the heart of Utu and Marduk; *: dinger)

கேசி உது மார்துன்ற

5. ba-dug-ga (are pleasing) me-en( am I) . bad-zimbar-(KI) ( The wall of Sippar)

(அ)பா துங் மான். பாடி.சிம்பர்

6. sahar-ta har-sag-gal-gim ( with earth like a great mountain)

சகற்றத்த உயர்சாங்கள்ஙின்

7. sag-bi (its head) he-mi-il ( I raised)

சாங்பி இம்மே எழு

8. amba(r)-ra ( a marsh) hu-mu-ni-nigin ( I made surround it), id(the river) buranun ( Euphrates)

அம்பரம் உம்மினே நிக்கின், ஈடு பொருநுன்

9. zimbir-(KI)-su (unto Sippar) hu-mu-ba-al

சிம்பர்சே உம்மு பாழ்

10. kar-silim-ma-ge (a dyke of security) hu-mu-ni-us ( I set up)

கரைசீலம்ம உம்மினே உச்சி

11. zimbir-(KI)-ka-dingir-ra- (KI) -bi-da-ge ( Sippar and babylon)

சிம்பர்-அக திங்கிர்ரபி இடக்கே

12. ki-dur ( a dwelling) ne-ha (peaceful) du-ri-su (for ever) he-im-mi-dur ( I have made them inhabit)

கீழ்துறை நேய தூரிசே இம்மே துறை

13. ha-am-mu-ra-bi (Hammurabi) se-ga * utu (the favourite of Utu)
அம்முரபி சகா உது

14. ki-ag * marduk me-en) (the beloved of marduk am I) . ud-ul-li-a-ta ( In days of old)

காம மார்து மான் ஊ ஊழியத்த

15. lugal ( what a king) lugal-e-ne-ir (for the kings) ba-ra-an-dim-me ( had not done)

உளுகள் உளுகள் இனயிர் பிறன் தோம்மே

16. *utu-lugal-ma (for Utu my king) gal-bi (mightily) hu-mu-na-du ( have I built)

உது உளுகள் (எம்)ம கள்பி உம்முன எடு


குறிப்புகள்.


1. hammurabi> அம்மு-ராபி: இங்கு 'ராபி" என்பது உதிப்பது, ராவும், அதாவது வரும் ஒன்று என உதுவாகிய சூரியனையைக் குறிக்கலாம். 'அம்மு' என்பது 'அழகு' எனும் பொருளது. ஆக இப்பெயரின் பொருள் " அழகிய சூரியன்" என்பதாகும். யூதர்களின் குரவர்கள் 'ராபி" என்று சுட்டப்படுவதைக் காண்க; kal-ga> கள்க> கள்ளர்: மிக உயர்ந்தவர். பாண்டிய மன்னர்கள் "கள்ளர்கள் " என்ற அழைக்கபப்ட்டதைக் காண்க


2. an-ub-da-limmu> வான் உம்பர் இட விளிம்மு: பிரபஞ்ச முழுவதும் ; இங்கு limmu என்பது 'நாங்கு' என்னும் பொருளது. இதுவே 'விளிம்பு" என்று ஆகியிருக்கவேண்டும்


3. nig-ag-ag-bi> நிக ஆக்கு ஆக்குபி> மிக ஆக்கு ஆக்குவி: நிறைய மெய்யாக செய்து சாதித்தவன்; வாய்ப்பறை அடிப்பவன் அல்ல


4 kus-*utu-marduk: இங்கு உது என்பது உதியனாகிய ஆதவன், மார்து> மருது: முருகன்? kus> kes> கேசி: தலை, சிந்தனை?


5. ba-dug-ga> அப துங்க> அவை துங்க> சாதனைகளாக பல செய்து தெய்வங்களை மகிழ்வித்தமை; bad-zimbar> பாடி சிம்பர்: இங்கு" பாடி" மதிற் சுவரை குறிக்கின்றது


6. sahar>சகறு> சகதி, சேறு: இங்கு களிமண்; har-sag-gal> உயர் சாங்கள்: உயர்ந்த சிகரம்


7. he-mi-il> எழுயிம்மே


8. ambar> அம்பரம் , அம்பலம்; buranun> பொருநை? பரணி? id> ஈடு> ஓடை?


9. hu-mu-ba-al> பாழ்வும்மு?, பாரும்மு? பாருதல்: தோண்டுதல்?


10. kar-silim-ma> கரை சீலிம்ம; சீர்> சீல், சீரிம்ம> சீலிம்ம; hu-mu-ni-us> உச்சியிம்முனே: உச்சி> உயர்த்தல்?


11. No comments


12. ki-dur> கீழ் துறை: தங்குமிடம்; ne-ha> நேய: விரும்பும்படியான, du-ri-su> தூரச்சே: நெடுங்காலமாக;


13. se-ga*utu> சகா உது: உதுவின் சகா அதாவது தோழன், ஆதவனின் அருளைப் பெற்றவன்


14. ud-ul-li-a-ta> ஊ ஊழியத்த: ஊழிக்காலம் வரை அதாவது என்றென்றும்; ud> u: ஊ: காலம், உவா


15.-16: No comments.




பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=Hammurabi_Wrote_in_Tamil&oldid=866" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 ஜனவரி 2010, 19:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,592 முறைகள் அணுகப்பட்டது.