ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 7&8
உரை முனைவர் கி.லோகநாதன்
ஈனன்னை சீர்பியம் பாடல் 7
ஆறாவது பாடல் அழகிய பல சொற்றொடர்களைக் கொண்டு விளங்குவதைக் கண்டோம். " தீ முன்னின் தள்" (de mu-n-in-dal) என்பன போன்றவை சுமேருத் தமிழின் இலக்கணக்கூறுகளை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன, இன்றைய தமிழோடு மிகவும் ஒத்துப்போகின்றன. இஇதேப் போல வழக்கிழந்த பல சொற்கள்: உக்நிம் (ugnim) கொலைவல்ல போர் வீரர்களுக்கு இடப்பட்ட பெயர். இவற்றில் உக்குதல் இன்றும் இலக்கிய வழக்கில் உள்ளதே. இதேப்போன்று " குருசில்" (gurus) என்பதும். இங்கு gurus sa-gan என்பதை "குருசில் சாகண்" என்று எடுத்துக்கொண்டால் இன்னும் நல்லவோர் பொருள் தெரிகின்றது. "குருசில் சாகணம்" அதாவது போர்வீரர்களின் கட்டுப்பாட்டோடு கூடிய படை என்றாகின்றது. பண்பாட்டு சிறப்புமிக்க "ki-e-ne-di-be" என்ற சொற்றொடர் வருகின்றது. "கீழ்-ஏ-நடிப்பு" என்றாகும் இஇதில் அக்காலத்தில் ஆடல் பாடல்களுக்கு மிகச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டதன் உண்மை புலனாகிறது. வேறு சுமேரு இலக்கியங்களில் இசைக் கருவிகள் பல இருந்ததை காட்டுகின்றன.
இனி தொடர்ந்து அம்மை எப்படி காமாட்சியாகவும் ஆகின்றாள் என்பதை ஏண் உடு அன்னா கண்கொண்டு காண்பம்.
பாடல்: ஏழு
51. uru kur za-ra li-bi-in-du-ga
Over the city which has not declared"The land is yours"
ஊரு குன்று ஜான்ற இஇலி பீயின் தூக்கு
52. a-a-ugu-za li-bi-in-es-a
Which has not declared " It is your fathers's, your begettor's"
அய்யா உகுஜாஅ இஇலிபீயின் இஇசைய
53.inim-ku-zu bi-in-du ka-kiri-za he-eb-gi
You have spoken your holy command, have verily turned it back from your path
எனம் கோ ஜு பீயின் தூக்கு கால்கிரிஜா விப்பு மீ
54. sa-tur-bi-ta giri he-eb-ta-an-ze-er
Have verily removed your foot from out of its byre
சாய் தோ(ன்)றுபித்த கீரி விப்பித்தான் சேயர்
55. mi-be dam-a-ni-ta sa-ga na-an-da-ab-be
Its woman no longer speaks of love with her husband
மைபே தா(ர)ம்மனித்து சங்கம் நா ஆனொடு அபையே
56. gi-u-na ad na-an-di-ni-ib-gi-gi
At night they no longer have intercourse
மையூன்ன அடு நா அண்டினி இஇப்பு மீள்மீள்
57. ni-ku-sa-ga-na nam-mu-da-an-bur-re
She no longer reveals to him her innermost treasures
நீ கோசங்கன்ன நாம் மோடான் புரி
58 u-sun-zi-zi-i dumu-gal-su'en-na
Impetuos wild cow, great daughter of Su'en
உசூன் ஜிஜி தமுகள் சோயென்ன
59 nin an-ra diri-ga a-ba ki-za ba-an-tum
Lady supreme over An who has (ever) denied (you) homage?
நின் வான்ற திரிகுவ யாப கீழ்ஜா பண் தூவும் ?
குறிப்பு:
51. li= la-i > இஇலி ; du-ga> தூக்கு: பாடுதல்., bi-in(<ba-in) :> பீயின் - தருதல்
52. a-a> அய்யா; சுமேரு எழுத்தில் யகரவகரங்கள் தொக்கு நிற்கும். ugu> உகு: உகுத்தல்: கீழே தள்ளல்; es-a> இஇசைய: பாடல்
53. ka-giri> கால் கிரி: நீண்ட பாதை? கிரி: கீரப்பட்டது; he-eb> இஇப்பு , விப்பு. காண்க: கொடு-இப்பி-த்-தல் . கொடுப்பித்தல் . தொடக்கத்தில் வினைச்சொல், பிற்காலத்தில் காரண இஇடைச்சொல் (causative infix)
54. sa-tur> சான் தோறு> சான் தோன்று: சிசு தோன்றும் இஇடம்: கருப்பை; ze-er> சேயர்:சேய்மை இஇடம் ; தூரமாகுதல். கருப்பையிலிருந்து அம்மை தன் திரிவடிகளை, தனது அருள் தாண்டவத்தை மீட்டுக்கொள்ளல்.
55. mi> மை> மை-ந்-து: மாதிடமிருந்து வெளியாகுவது: குழந்தை; மாது; காண்க கை-ம்-மை'; dam> தம், தாரம்; காண்க தம்-பதி, இஇங்கு கணவன்; sa-ga> சகம், சங்கம்> சங்கமம்: பொருந்தல்
56. gi-u-na> கையுன்ன: கை: இஇருள்; ad> அடு: அடுத்தல் , நெருங்கல்
57. ni-ku-sa-ga-na> நீ கோ சங்கனம்: முறையான திருமணம்? bur-re> புரி: செய்தல்.
அம்மையின் அருளின்றி மகளிர் முறையான தெய்வ அருளோடு கூடிய திருமணம் புரியார் என்று சொல்லப்ப்டுகின்றது.
58. u-sun> சூன் : காட்டுப்பசு; zi-zi-i> ஜீஜீயி: மிகவும் சுறுசுறுப்பான, அதிகம் சக்தியுள்ள
59. an-ra> வான்ற> வானிட :' "ஆண்"னை விட" என்பது முன் கூறியதோடு முரண்படுகிறது. diri-ga> திரிகுவ; ba-an-tum> பண் தூவும் : தூக்கி வீசல். பந்தம், பந்தித்தல் எனினும் ஒக்கும்.
ஈனன்னை சீர்பியம்: பாடல் 8
சென்ற பாடலில் அன்னை காமாட்சியாக தொழப்படுவதைக் கண்டோம். ஏன் உடு அன்னாவின் ஞானத்தெளிவைக் கண்டு வியக்காது இஇருக்கமுடியவில்லை. பல நூற்றண்டுகளாக பண்டைய மத்தியதரைக் கடல் உலகில் இஇப்பாடல் பேராட்சி பெற்று விளங்கியதில் வியப்பிலை. பண்டு அந்நாடுகளில் வலுவாக நின்ற அம்மை வழிபாடு இஇந்த அம்மையாரின் தாக்கத்தால் வளர்ந்த ஒன்று என்று எண்ணவும் தோன்றுகிறது. இஇப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் நவராத்திரி பண்டிகைக்கும் இஇதற்கும் ஏதோவோர் தொடர்பும் இருந்தாக வேண்டும்.
இஇங்கு இஇன்னும் வியப்பான ஒன்று என்னவென்றால், காமத்தைப் பற்றிப் பேசினாலேயே ஓர் அருவருப்பில் முகஞ் சுழிக்கும் ஈனர்களாக மாறிவிட்ட இஇன்றை தமிழர்கள் வெட்கி நாணும்படி இஇந்த அம்மையார் அந்த விசயத்தையும் அறிவியல் கண்களோடு பார்த்து அதுவும் அம்மையின் அருளே என்று ஆய்ந்து தெரிவிப்பதுதான். புதி சொல்லாக்கத்து முயற்சியும் தெரிகிறது. கருப்பையை அவர்கள் மிக அழகாக "சான் தோற்று-வி" (sa-tur-bi) என்கிறார்கள். உண்மைதானே: சிசு தோற்றுவதுதானே கருப்பை? ஆயினும் நம்மை அதிசயிக்க வைப்பது, அம்மை தன் கால்களை அவ்விடத்திலிருந்து நீக்கிக் கொண்டால் , மாதர்கள் உள்ளத்தில் காம வேட்கை தோன்றாது என்பதும் அதனால் புணர்ச்சி விருப்பும் திருமண எண்ணமும் விளங்காது போகும் என்றும் கூறுவதுதான்! அம்மை காமாட்சியாக எழுந்துதான் சந்தான லட்சுமியாகவும் வளர்கின்றாள். இஇவ்வாறு அவள் அருளாவிட்டால் சந்தான விருத்தியே நடக்காது, உலகும் அழிந்துவிடும்! எவ்வளவு ஆழமாக இஇந்த காமத்தைப் பற்றி குமரித்தமிழ் ஞானிகள் தெளிந்து வைத்திருந்தனர்!
ஆனால் கவலைப் பட ஒன்றுமில்லை. நம் சித்தர்கள் இஇந்த ஞானப் பாரம்பரியம் அழிந்துவிடாது காத்துள்ளனர். காமத்தை இஇன்னும் ஆழமாக ஆய்ந்து எவ்வளவோ கூறிச் சென்றுள்ளனர். அதனை எல்லாம் நேரம் வரும்போது காண்பம்.
இஇனி இஇந்த எட்டாவது பாட்டில், இஇந்த அம்மையார் தன் சுயவேதனைகளுக்கு புவனையின் அருளை வேண்டி பாடும் முன்பு, இஇதுவரை அம்மை¨ உளமார புகழ்ந்து பாடியதை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார் இஇந்தக் குமரித் தமிழ் காரைக்கால் பேயார்! அது பொழுது அம்மையே உலகின் ஜீவகலை என்று கூறும் அழகினையும் பாருங்கள்!
பாடல் 8
60. me-zi-de nin-gal-nin-e-ne
You of the appropriate me's great queen of queens
மெய் சத்தே நின்கள் நின்யினே
61. sa-ku-ta-e-a ama-ugu-ni-ir diri-ga
Issued from the holy womb supreme over the mother who bore you
சாய் கோத்து ஏயிய அம்மா உகு நீயிர் திரிகுவ
62. gal-zu igi-gal nin-kur-kur-ra
Omniscient sage lady of all the lands
கல்ஜி-உன் இங்ஙிகள் நின் குன்றகுன்ற
63. zi-gal-uku-lu-a sir-ku-zu ga-am-du
Sustenance of the multitudes, I have verily recited your sacred song!
ஜீவகலை ஓக்கலுவ சீர்கோ ஜி-உ(ன்) ஙாம் தூக்.உ
64.dingir-zi me-a tum-ma gal-bi-du-ga-zu mah-a
True goddess. fit for the me's, it is exalting to acclaim you
திங்கிர்ஜீ மெய்ய தகும்ம கல்பி தூக்க ஜு-உ(ன்) மாஹ்-அ
65. sa-su-ra mi-zi zalzale-ga me-zu ga-mu-ra-ab- du
Merciful one, brilliantly righteous woman, I have verily recited your me's for you!
சான் சுர மைஜீ சொல்சொலிக்குவ மெய் ஜிஉ(ன்) ஙா(ன்) மோன்ற அவ் தூக்கு
குறிப்பு.
60. me-zi-de> மெய் சித்த> மெய் சத்tத: யாண்டும் அழியா மெய்கள். இஇதனால் "சத்து" "அசத்து" என்பன தூயத் தமிழ் தத்துவக் கலைச்சொற்கள் ஆகின்றன. இதனோடு தொடர்புடைய " சத்தியம்" போன்ற சொற்களையும் காண்க
61. sa-ku> சாய் கோ> தாய் கோ: இங்கு 'தாய்" கருப்பையாக பிறகு ஆகுப்பெயராக " அம்மை" எனும் கருத்தின் அதனை உடைய மாது என்னும் கருத்தில் "தாய்" ஆகியிருக்கவேண்டும் . 'சாய் கோ": தெய்வீகமான கருப்பை; e-a> ஏ-அ> ஏகுவ; ama-ugu> அம்மா உகு: ஈன்று புறம் தரும் மாது ; ni-ir> நீயிர், நீயின் = உன்னின்: இஇங்கு "-இன், -இர்" உவம உருபு.
62. gal-zu= gal-zi-u> கல்ஜி-உன்> உன் அறிவு ; gal. >கல்: அறிவு ,ஞானம்; igi-gal: இங்ஙி-கள்> இக்கி கள்> அக்கி கள்: பேரறிவு; igi> இங்கி>அக்கி> அறிவு; "கண்" எனினும் ஒக்கும். அக்கம் பொருதி -> பொருதி அக்கம் -> பிரதியக்கம்: காட்சி அறிவு
63. zi-gal> ஜீ-கால்> ஜீவகலை: உயிர்ப்பை ஆகவே உயிர் வாழ்தலை நிறுத்துவது; உட்சுவாசம் நிட்சுவாசம் எனினும் அதனை நிறுத்தும் "கால்" ஆகிய காற்று எனினும் ஒக்கும். உயிர் மூச்சு. uku-lu-a> ஒக்கலுவ: ஒக்கல்: மக்கள்; உகு-லு-அ> உலகுவ? sir> சீர்: பாட்டு; ga-am> ஙாம்> யாம், நாம்; du(g)> தூக்.உ: பாடுதல் . இங்கு ‘.உ' குற்றியலுகரம்.
64 dingir> dimmer > diwer> தெய்வம்; dingir-zi> திங்கிர்-சீ; இங்கு "சீ" உண்மையான என்று பொருள் படும்.; "சத்" எனினும் ஒக்கும்.; gal-bi> கல்வி?
65. sa-su-ra> சான் சுர; சுர> ஈர நெஞ்சம்; zalzale> சொலிசொலி: இங்கு கருணைத்தாய் மிக பிரகாசத் தூவொளியின் பராபரையாகவும் விளங்குவது சுட்டப்படுகிறது.