முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -பாடல்கள் 15&16

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 15&16

உரை முனைவர் கி.லோகநாதன்


ஈனன்னை சீர்பியம் :பாடல் 15

அடிப்படைகள் மாறும்போது சிலரால் அதனை அங்கீகரிக்க முடிவதில்லை. பொய்மைகளில் வாழ்ந்து வாழ்ந்து செருக்காடித் திரிந்தோருக்கு, அந்த வீண் அகம்பாவத்திற்கு மூலமாகிய பொய் பித்தாலட்டங்களின் உண்மை வெளிப்படும்போது அவர்களது அடிப்படையே ஆட்டங் கண்டு விடுகின்றது. அதனால் கடுஞ் சீற்றத்தோடு அந்த மாற்றத்திற்கு காரணமாகியவன் மேல் பாய்கின்றனர், இகாழ்கின்றனர், திட்டுகின்றனர் , பகடி செய்து பரிகாசம் செய்து அப்படிப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைய பலவாறு உழைக்கின்றனர். ஆயினும் உண்மையே உலகாளும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் அந்த உண்மைகளுக்குப் பின்னால் அவற்றின் ஆதாரத் தலமாக என்றும் அழியாதவனும் சர்வ வல்லமையுடையவனுமாகிய இறைவனே இருக்கின்றான்.

பதினாங்காவது பாட்டிஇந்த உண்மை மறைமுகமாக வெளிப்படுகின்றது என்பதோடு சமயம் என்றால் என்ன? ஓர் ஞானியின் கடமைதான் என்ன என்பதை விளக்குவதாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். இஇந்த வேண்மாளுடை முடிவான விதி (di-ni-ga: விதி நிக(ர)?) "விதி கோர"-- கோரமான விதியாக-- அவள் கண்களுக்குத் தெரிகின்றதாம். தன் எதிர்காலத்தையே காணக்கூடியக் கண், தூர திருட்டியின் ஞானக் கண்கள். இஇப்படிப்பட்ட ஞானக் கண்களைப் பெற்றார் கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்கின்றார் சௌமியசாகர அகத்தியர். அந்த ஞானக் கண்களை அவள் இஇழக்கவிருகின்றாள்! "தூது ஙான் நிங்கள் உளுன்ற நா புரியுமுன" ( du-du-ga-nin-gal lu-ra nu-mu-na-bur)

எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்து? சாதாரண மக்கள் அஞ்ஞானிகள், இஇறைவனது திருவுள்ளக் குறிப்பை அறிந்து தெளிய முடியாதவர்கள். பலவேறு வகையில் இஇறைவன் அவர்களுக்கு போதித்துக் கொண்டுதான் இஇருக்கிறான். ஆனால் இஇவர்கள் அதனை பார்க்க கேட்க முடியாதவர்களாக, இஇறைவன் சொல்லியும் அறிய முடியாதவர்களாக பாழான வழிகளில் சென்று படுகுழியில் வீழ்கின்றனர். மரணாவத்தைகளைத் தரவல்ல இஇப்பேர்ப்பட்ட தவறுகள் செய்யப்படாதிருக்கவே ஞானிகள் என்பார் இஇறைவன்/இறைவி வெளிப்படுத்துத்தும் உண்மைகளை அறிய வந்தவர்களாக அஞ்ஞான எளியோருக்கு அவற்றைத் தெளிவாக்கி புரியவைத்து நல்வழிப் படுத்துகின்றனர். இஇதைத்தான் இஇந்த வேண்மாள் தான் இஇழக்கவிருப்பதாகக் கண்டு துடிக்கின்றாள், தவிக்கின்றாள்- மக்களை நல்வழிப்படுத்த உதவும் இஇறையருளை வீணாக இஇழக்கப்போகின்றோமே என்று முற்கூட்டியே அறிந்து தவிக்கின்றாள், அரற்றுகின்றாள்.

"நின்கள்" ஆகிய பராசக்தி இஇவள் ஞானக் கண்ணிற்குத் தோன்றி தூத்தும் -- சொல்லும்-- உண்மைகளை சாதாரண மக்களுக்கு புரியவைத்துக் காக்கும் திறமே அன்றைய ஞானிகளின் திறனாக சமயவாழ்க்கையின் அடிப்படையாக, சரியா கிரியைகளின் நோக்கமாக இஇருந்தது. இஇவர்கள் இஇதனால் இஇறை தூதுவர்களாக கருதப்பட்டனர் போலும்! சமீப காலம்வரை சித்தர்கள் போற்றி வளர்த்த ஆருடக்கலையாகவும் இஇது இஇருந்ததுள்ளது. இஇப்பொழுது பொய்யும் புழுகும் வாணிப நோக்கும் தான் இஇருக்கின்றன. தமிழப் பண்பாட்டின் எல்லாக் கூறுகளும் விழ இஇதுவும் விழுந்துவிட்டது, அற்பச் சோதிடக் கலையாக இஇறங்கிவிட்டது.

ஆயினும் செமித்திய சமயங்களின் அடிப்படையாக இஇக்கலையே இன்றளவு இஇருக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும். இதைத்தான் கிரேக்கர்கள் oracles என்று கூறி இஇப்படிப்பட்ட oracles பெறுவதற்காக ஓர் கோயிலையே கட்டியிருந்தனர் என்று அறிகிறோம். இஇசுலாம் போன்ற செமித்திய சமயங்கள் போற்றும் "prophesy" என்பதுவும் அதனைக் கூற வல்லார்களை prophets என்று கூறுவதையும் காண்க. செமித்திய சமயங்கள் இஇந்தக் கூற்றை மையமாகக் கொண்டிருக்க அவை prophetic religions என்றும் ஆகின்றன.

ஆயினும் தமிழ் மக்களிடையே குறிப்பாக கிராமப் புரங்களில் இஇக்கலை சர்வ சாதாரணமாக இஇன்றளவு பயிலும் ஒன்று.(நேரில் நான் அனுபவித்துள்ளேன்). வாழ்க்கையில் யாதோவோர் சிக்கல் என்றால் ஊரிலிரிந்து சற்று ஒதுங்கி வாழும் சாமியாடிகளை அண்டி உடுக்கு அடித்து தெய்வங்கள் அவர்கள் மாட்டு ஆவேசித்து வெளிப்பட செய்து தெய்வவாக்கு யாதென்று அறிந்து அதற்குத் தக ஒழுகும் பண்பு இஇன்றளவு இஇருக்கின்றது. கண்ணுடைய வள்ளலார் தமது மிகச் சிறப்பான " ஒழிவில் ஒடுக்கம்" என்ற ஞான நூலில் இஇதனை "ஆவேசிகம்" என்பார். எல்லார் உள்ளத்திலும் இஇந்த தெய்வ ஆவேசிகம் விளங்காது - அருள் உள்ள சிலருக்கே இஇது அமைவது. அம்மையாக "நின்கள்" தன்னுள் ஆவேசித்து தெய்வவாக்குப் பகர்வதை ஏண் உடு அண்ணா இஇழக்கவிருப்பதை முன்னுணர்ந்து அது நேராவகை இஇந்த சீர்பியத்தை பாடுகின்றாள்.

அடுத்தப் பாடல் மிக அற்புதமான போற்றியாக துதியாக தோத்திரமாக(எல்லாம் சுத்தத் தமிழ்தான்!) அமைகின்றது என்பதொடு அம்மையின் இஇரக்கத்தை கருணை¨ வேண்டுவதாகவும் அதனால் பண்டைய பக்திப்பாசுரமாகவும் ஆய்விடுகிறது. "sa -zu he-ma sed-e" சாய் ஜு எம்ம செத்தே: உன் நெஞ்சம் எமக்காக சாந்தி அடையட்டும், சினம் நீங்கட்டும் என்று மன்றாடுகின்றாள்.

இஇந்த மன்றாடல் ஓர் அற்புதமான போற்றியாக துதியாக தோத்திரமாக வடிவெடுத்திருப்பதை அடுத்துக் காண்பம்

சீர்பியம்: பாடல் 15

122. he-su-he-za-a nanna li-bi-in-du-ga za-a-akam bi-in-du-ga
That one has not recited as "Known! Be it Known!" of Nanna , that one has recited as a "Tis Thine!"

ஏசு ஏசுவ நன்னா இஇலி பீயின் தூக்க, ஜாஅகம் பீயின் தூக்க

123. an-gim mah-a-za he-zu-am
That you are lofty as Heaven-- be it known!

வான் ஙிம் மாஹ்அ ஜா ஈ சூ ஆம்!

124 ki-gim dagal-la-za he-zu-am
That you are broad as the earth -- be it known!

கீழ்ஙிம் தகல்ல ஜாஅ ஈ சூ ஆம்!

125. ki-bala-gul-gul-lu-za he-zu-am
That you devastate the rebellious land- be it know !

கீழ்வல கொல்கொல்லு ஜாஅ ஈ சூ ஆம்!

125a kur-ra gu-de-za he-zu-am
That you roar at the land - be it known!

குன்ற கூயிடே ஜாஅ ஈ சூ ஆம்!

126 sag-gis-ra-ra-za he-zu-am
That you smite the heads- be it known!

சென்னியிசு அரிஅரி ஜாஅ ஈ சூ ஆம்!

127 ur-gim adda ku-za he-zu-am
That you devour cadavers like a dog -- be it known!

ஓரிஙிம் அட்ட கூழ் ஜாஅ ஈ சூ ஆம்!

128 igi-hus- a-za he-zu-am
That you glance is terrible - be it known!

இமை உஷ்ண ஜாஅ ஈ சூ ஆம்!

129 igi-hus-bi il-il(i)-za he-zu-am
That you lift your terrible glance -- be it known!

இஇஙி உஷ்ணபி இஇயல் இஇயலி ஜாஅ ஈ சூ ஆம்!

130 igi-gun-gun-na-za he-zu-am
That your glance s flashing -- be it known!

இஇஙி கன்கன்ன ஜாஅ ஈ சூ ஆம்!

131. en-na-nu-se-ga-za he-zu-am
That you are ill-disposed towards the .....-- be it known

ஈனனு செகு ஜாஅ ஈ சூ ஆம்!

132. u-ma gub-gub-bu-za he-zu-am
That you attain victory -- be it known!

ஊம்ம குப்குப்பு ஜாஅ ஈ சூ ஆம்!

133. nanna li-bi-in-du-ga za-a-kam bi-in-du-ga
That one has not recited (this) of Nanna, that one has recited it as "Tis thine!"--

நன்னா இஇலி பீயின் தூக்க ஜாஅகம் பீயின் தூக்க

134 nin-mu ib-gu-ul-en asa mah-me-en
(That) Oh my lady, has made you great, you alone are exalted

நின்மோ விப்பு கோலன் ஆசா மாஹ் மன்

135. nin-ki-aga-an-na-me-en mir-mir-zu ga-am-du
Oh my lady veloved of An, I have verily recited your fury!

நின் காங்க ஆண்ண மன் மீர் மீர்ஜு ஙாஅம் தூக்உ

குறிப்பு

122 he-zu> ஏசு> ஏத்து ?

123 an-gim> ஆன் ஙிம். வான் ஙிஇன்> வானின்: வானைப் போல; he-zu-am> ஈ சூ ஆம்: இஇது (அனைவருக்கும்) தெளிவாகட்டும்; ஈ: இஇது அல்லது இஇவை எனும் சுட்டு; சூ> சூர்: சுடர்தல் பிரகாசித்தல், தெளிவாதல்; சூ-த்-திரம்: தெளிந்த அறிவு நிலைத்து நிற்பது, ஆகுபெயராய் அதனைக் கொண்டிருப்பது; தில்-அம்> திரம்; am> ஆம்: ஆகும்: ஆகட்டும்

124. dagal-la> தகல்ல, தவள, தவ> அகல்ல: அகன்ற

125.a kur-ra> குன்று-அ: அகாரம் இங்கு இஇடப்பொருள் வேற்றுமை உருபு, "இஇல்" என்பது போல; gu-de> கூ இஇடு: இஇங்கு "இஇடு" துணை வினை

126. sag-gis> சாங்கிசு> சென்னிசு: "இசு" இஇங்கு இஇறந்தவிட்ட பன்மைசுட்டு; ra-ra> அரி அரி அல்லது அறு அறு

127. ur> ஓரி: ஓநாய்; adda> அட்ட: கொல்லப்பட்ட; அடுதல்: அடித்துக் கொல்லல்; ku> கூழ், கூய்: உண்ணல்

128. igi-hus-a> இஇஙி( >இமை) உஷ்ண: உஷ்ண என்பது வெட்ப காலத்தில் உதிர்க்கப்படும் "உஷ்" என்ற ஓசையில் பிறந்த சொல் போலும்

129. il-ili> இஇயல் இஇயலி: அசைத்தல், எழுப்பல்

130. gun-gun-na> குண்குண அல்லது கன்கன்ன: கனல்தல்: வெட்பத்தின் சுடர்தல். பண்பினைக் குறிக்கும் 'குணம்' இஇதன் அடியாகப் பிறந்திருக்கலாம்

131: se-ga> செகு, செக்கு: அழித்தல்; ஆகவே en-na-nu = en-na-lu> ஈனலு, ஈனனு : ஈன மக்கள்

132. u-ma> ஊம்ம: இஇங்கு "ஊ" ஓர் சுட்டு ; அல்லது "மிக உயர்ந்தவள் ஆகிய நீயே " என்றும் பொருள் கொள்ளலாம். u-ma> உமை? gub-gub-bu> குப்குப்பு> கால்களை வீழ்ந்தாரின் மேல் குவித்தல்

133 za-a-kam> ஜா அகம்: உன் இஇடம்; "அகம்" இஇன்றும் பயிலும் சொல்லாகும்

134. ib> விப்பு: பிற்காலத்தில் இஇதுவே காரண இஇடைச்சொல்(causative infix) ஆகிவிட்டது: காண்க" எழு-விப்பு etc: gu-ul-en> கோலன்: அரசாட்சி உரிமை பெற்றவன், பெற்றவள்?

135. mir-mir> மீர்மீர்> மார்மார்> மாரிமாரி. அம்மை 'மாரி அம்மனாக" அழைக்கப்படுதல் இதன்வழி வந்திருக்கலாம்.



ஈனன்னை சீர்பியம்: பாடல் 16.

இஇந்த சீர்பியத்தின் 15-ஆவது பாடல் வரலாற்று சிறப்புமிக்கது. இஇன்றும் வழக்கத்தில் இஇருக்கும் நமாவளியின் போற்றியின் ஓர் பழைய வடிவை இஇங்கு காண்கிறோம். இஇந்த போற்றியின் பழைய பெயர் "ஏசு" (he-zu) என்பது. இஇச்சொல் இஇன்றும் வழக்கத்தில் உள்ளதுதான் ஆயினும் இஇன்று "ஏசுதல்" என்றால் "தூற்றுதல்" "இபேசுதல்" "கண்டித்தல்" என்றெல்லாம் சிறிது பொருள் மாறி விளங்குகிறது -- "நாற்றம்" என்பது சங்க காலத்தில்" நறுமணம் " என்றிருக்க இஇன்றோ "துர்நாற்றம்" என்று திரிபுற்று விளங்கவில்லையா? அதுபோல.

அத்தோடு மந்திராயணத்தின் திராவிடத் தோற்றுவாயையும் இஇங்கே காண்கிறோம். "be it known" என்று பொருள் படும்" he-zu-am" என்பதை "ஈ சூ ஆம்" என்ற் கொண்டால் " இஇது சூர் அல்லது சுடர் ஆகட்டும்" என்று பொருந்திய முறையில் பொருள் கொள்ள இஇடந் தருகிறது. "ஈ" ( இஇச்சுட்டு இஇன்றும் மலையாளத்தில் இஇப்படித்தானே?) என்று சுட்டப்படுவது ஒர் நாமம்: "வான் ஙிம் மாஹ்-அ ஜா" (an-gim mah-a-za); ஒவ்வொரு நாமமும் போற்றப்படும் தெய்வத்தின் ஓர் குணத்தினை, பண்பினை விளக்குவது. இஇவ்வாறு போற்றப்படும் தெய்வத்தின் பெருங்குணங்களை இஇயல்பினை திறங்களை அழகிய மொழியில் வடித்து காது குளிர போற்றி இஇசைக்க , ஊர் உலகெலாம் அறியத்தர, அந்த தெய்வத்தின் அருள் கிட்டும், அதன்வழி வரவிருக்கின்ற தீமைகளை இஇழப்புக்களை இஇழவுகளை தவிர்க்கமுடியும் என்றவாறு இஇந்த நமாவளிகளின் போற்றிகளின் மெய்ப்பொருளை அறிய வருகின்றோம். இஇதுவே தந்திரக் கலைக்கு வேறாகிய மந்திரக் கலையும் ஆகின்றது.

ஆனல் இஇதுவே பிற்காலத்தில் செமித்திய சமயங்களில் தம் சமயத் தலைவன் கூறிய தெய்வவாக்குகளை உலகெல்லாம் பறைசாற்றி மக்களை மதம் மாற்றுவது என்று திரிந்துவிட்டது. ஆனால் இஇந்த வேண்மாள் அப்படிக்கூறவில்லை. தெய்வத்தை புகழவேண்டும், எதற்கு? அந்த தெய்வத்தை அகத்தே இஇருத்த என்றுதான் கூறுகின்றாள்.

இஇது எப்படி அறிவியலுக்குப் பொருந்தும்?

போற்ற போற்ற, மறவாது மீண்டும் மீண்டும் இஇசைக்க, ஒருதரம் அல்லாது நூறு தரம் ஆயிரம் தரம் இஇசைக்க, மனம் இஇதனால் பிறவற்றை எல்லாம் மறந்து ஓர் தெய்வத்தின் நினைவிலேயே அடங்கிட, துதிக்கப்படும் தெய்வமே தானாகிவிட, ஆன்மா தெய்வ உலகம் புகுந்து விடுகிறது. அதனால் வீழ்ச்சிகட்குக் காரணமாகிய தீ சக்திகளின் பிடியிருந்து தப்பித்து தெய்வ சக்திகளின் பாதுகாப்பிற்கு ஆளாகின்றது. இஇப்படி தெய்வங்களின் ஆட்சிக்கு ஆளாகுவதே விதியை மாற்றல் ஆகும். அதைதான் இஇந்த வேண்மாள் அடைகின்றாள் இஇந்த அற்புத சீர்பியம் வழி, தன் கோர விதியையே நல்ல ஒன்றாக மாற்றிவிடுகின்றாள்!

இஇன்னொரு வியப்பான ஒன்று. இஇந்த வேண்மாள் இஇந்த உளவியல் கூற்றை அறிந்தும் இஇருக்கிறாள்! அடுத்த பாட்டில் இஇதனைத் திறம்பட விளக்கவும் செய்கின்றாள். என்னே அவள் தம் நுண்மாண் நுழைபுலம்!

இஇன்னுமொன்று: இஇந்த "சூ ஆம்" என்பதையே இஇன்றும் வழக்கத்தில் இஇருக்கும் "சுவாகா" என்பதின் மூல வடிவமாக கொள்ளலாம். இஇது ஏற்புடைத்து என்றால் இஇதுவும் தூயத் தமிழ் தான் வடமொழி அல்ல." சூ-ஆம்" > "சு-ஆக" என்ற வளர்ந்துள்ளது என்று கொள்வது பொருந்துவதே. இஇதன்வழி "சூ-த்-திரம்" என்பதுவும் தூயத் தமிழே என்றாகிறது-- "அறிவிக்க நிற்பது" " அறிவினை சுடர்விக்க நிற்பது" என்பன போன்ற பொருள்களோடு.

இஇந்த தெளிவுகளோடு அடுத்த பாட்டிற்குச் செல்வோம்- இஇந்த அம்மையாரின் உளவியல் திறத்தினைக் காண்பம்

சீர்பியம்: பாடல் 16

136. izi-ur mu-un-dub su-luh si bi-in-sa
One has heaped the coals(in the censor) prepared the lustration

எஜி ஓர் முன் தோப்பு சூலு சீர் பீயின் சார்

137. e- es-dam-ke ma-ra-gal sa-zu na-ma-se-de
The nuptial chamber awaits you, let your heart be appeased

` இஇல் ஈசுத்தமக்கே மான்றகால் சாய்ஜு நம்ம செத்தே

138 im-ma-si-im-ma- diri-ga-ta nin un-gal ma-ra-tu-ud
With "It is enough for me, it is too much for me! I have given birth, oh exalted lady, (to this song) for you

இஇம்மா சீல் இஇம்மா திரிகத்த நின் உங்கள் மான்ற தொடு

139 ni gi-u-na ma-ra-an-du-ga
That which I recited to you at (mid) night

நிசி மைஊன்ன மான்றான் தூக்க

140 gala an-NE-ke su hu-mu-ra-ab-gi-gi
May the singer repeat it to you at noon

கலை வானக்கே சொல் உம்மோன்ற அவ் மீள்மீள்

141 dam-dib-ba-za-ke-es dumu-di-za-ke-es
(only ) on account of your captive spouse, on account of your captive child


தம் அடைப்பஜாக்கேயிசு தமு விதி ஜாக்கேயிசு

142 ib-ba-zu ib-gu- ul sa-zu nu-te-en-te
Your rage is increased, your heart unassuaged!

எவ்வ ஜு இப்பு கொள் சாய்ஜு நா தணித்தே!

குறிப்பு:

136. izi> எஜி> ஈசி, எசி : நெருப்பு. காண்க eze-me-en> எஜமான், எசமான்: வேள்வித்தலைவன்; izi-ur> எசிஓர்: சேர்ந்து ஒன்றாக எரியும் தீ: வேள்வி? su-luh> su-ruh> சூலு, சூலை, சூரகம்: அடுப்பு? வேள்விக் குழி? si> சீ, சீல், சீர் : முற்றாக , முழுமையாக

137. e-es-dam-ku> இஇல் ஈசத்தம்? இஇல் ஈசத்துவம்? அதிகாரபீடம் அல்லது தலைமைத்துவ பீடம். இஇவ்வாறு கொள்வதே பொருந்துவது; na-ma-sed-e> நம்ம செத்தே: இஇங்கு "நம்ம" என்பது "நலமே" "நன்றாக" என்பதாகலாம். அல்லது "என்னம்ம" என்பதாகவும் கொள்ளலாம்

138. si-im-ma> சீ யிம்ம, சீல் இஇம்ம, சீர் இஇம்ம: முற்றாக, முழுமையாக: போதும் போதும் என்னும் மட்டில்; un-gal> உங்கள்: உயர்ந்த தங்களுக்கு; tu-ud> தொடு: புனைதல், உருவாக்கல்: பூக்களைக் கொண்டு மாலை தொடுத்தல் போன்று

139. ni gi-u-na> நீ மைஊன்ன> நிசி மைஊன்ன: இஇருட்டின் நடுவில்; ni> நடு

140. gala> கலை: கலைஞர்கள்: இஇங்கு பாடகர்கள்; su-gi-gi> சொல் மீள் மீள்: மீண்டும் மீண்டும் சொல்லல் அதாவது போற்றல்

141. dam-dib-ba> தாம் அடைப்ப> மாது அடைப்ப; தாம்> மாது: metathesis. இஇங்கு "தாரம்" என்பதைவிட "மாது" என்று கொள்வதே பொருந்தும், தன்னை "மகள்" என்றும் தொடர்ந்து கூறுவதால். dumu-dib-(ba)> தமு அடைப்ப

142.nu-te-en-te> நா தணித்தே; ib-ba> எவ்வம்: கோபம், சினம் ib-gu-ul> இஇப்பு கொள்> கொள்விப்பு ?

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2011, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,453 முறைகள் அணுகப்பட்டது.