மாங்காய் நெல்லிக்காய் தொக்கு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


மாங்காய் கிளிமூக்கு -1 பெரியது

நெல்லிக்காய்-200 கிராம்

மிளகாய்தூள் -2டீஸ்பூன்

உப்பு -11/2 டீஸ்பூன்

பெருங்காயம்-1/2 டீஸ்பூன்

கடுகு-1 டீஸ்பூன்


செய்முறை


மாங்காய் நெல்லிக்காய் பொடியாக அரிந்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவும்.

மிளகாய்த்தூள், உப்பு சேக்கவும். நன்றாக வணங்கிய பிறகு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

இட்லி தோசைக்குச் சுவையாக இருக்கும்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:50, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2011, 11:50 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,396 முறைகள் அணுகப்பட்டது.