புளிச்ச கீரை மீன் குழம்புமரபு விக்கி இருந்துவசந்தா குகேசன்
தேவையான பொருட்கள்;-
மீன் -1/2 கிலோ இஞ்சி பூண்டு மிக்ஸ் -1 ஸ்பூன் தக்காளி -2 புளி -எலுமிச்சை அளவு மிளகாய் பொடி -2 ஸ்பூன் தனியா பொடி -2 ஸ்பூன் மிளகு தூள் -1 ஸ்பூன்
செய்முறை :
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். 2.தக்காளியையும் 2பல் பூண்டையும் சேர்க்கவும்.கீரையை போடவும். 3.இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ,மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சதூள் சேர்க்கவும். 4.கரைத்து வைத்த புளி சேர்க்கவும்.சிறிதளவு தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்க்கவும். 5.பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். 6.இப்போது மீன் போடவும்.மிளகுத் தூள் மல்லித்தலை போட்டு சிட்டிகை வெல்லம் போடவும். 7.குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.இதில் இருக்கும் மீனன எடுத்து தவாவில் போட்டு நல்லெண்னெய் விட்டு வ்றுக்க மிகவும் ருசியாக இருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:40, 23 செப்டெம்பர் 2011 (UTC) |