படிமம்:குடிமல்லம் லிங்கம்.- ஆங்கரை கிருஷ்ணன்..doc

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
குடிமல்லம்_லிங்கம்.-_ஆங்கரை_கிருஷ்ணன்..doc(கோப்பின் அளவு: 340 KB, MIME வகை: application/msword)
எச்சரிக்கை: இந்தக் கோப்பு வகை கேடுவிளைவிக்கக் கூடிய நிரலைக் கொண்டிருக்கலாம். இதனை செயற்படுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் பாதுகாப்பு கேள்விகுறியாகலாம்.

உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது 1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும் 2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும். உஜ்ஜயினியில் கிடைத்துள்ள சில தாமிர காசுகள் - வ.கா.மு.3ம் நூற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் இடம் பெற்றுள்ளதாக அறிஞர்கள் காட்டுகின்றனர். மதுரா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பத்தில் முதல் நுற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் போல் செதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் வ.கா.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.

கோப்பு வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய10:32, 7 டிசம்பர் 2009 (340 KB)ஆங்கரை கிருஷ்ணன் (பேச்சு | பங்களிப்புகள்)உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும்

இப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.

இப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2009, 10:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,832 முறைகள் அணுகப்பட்டது.