திருக்குறளும் விளக்கக் குறளும் : அறிமுகம்மரபு விக்கி இருந்து--துரை. ந. உ 13:39, 26 மே 2010 (UTC)துரை. ந. உ
அன்புள்ள பெரியோர்களுக்கு , திருக்குறளுக்கு விளக்கம் குறளிலேயே அமைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். 1330 புதிய விளக்கக் குறள்கள் அமைத்திருக்கிறேன் . தங்களின் மேலான பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கிறேன் . |