டயட் சூப்மரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
பார்லி -50 கிராம் தக்காளி -1(அரிந்தது) இஞ்சி பூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் -2 அரிசி-1 கைப்பிடி பருப்பு-சிறிதளவு நெய்-1/2 ஸ்பூன் மிளகுத்தூள் உப்பு-தேவையான அளவு
செய்முறை
வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இதில் வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:05, 3 நவம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை |