க காக்கை மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 



காக்கை மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்?
கட்டிவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா?
கண் கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
கண்டது கற்கப் பண்டிதனாவான்.
கண்டால் ஒரு பேச்சு காணவிட்டால் ஒரு பேச்சு.
கந்தை ஆனாலும் கசக்கி கட்டு கூழ் ஆனாலும் குளித்துக் குடி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:47, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,498 முறைகள் அணுகப்பட்டது.