தமிழக கோயில்களில் வீற்றிருக்கும் இறைவன் இறைவி பெயர்களின் தொகுப்பு.
| S.No.
|
திருத்தலம்
|
இறைவன்
|
இறைவி
|
நாடு
|
தற்போதைய பெயர்
|
பாடப்பட்ட பதிகங்கள்
|
பாடியவர்கள்
|
| 1
|
அகதீச்சுரம்
|
அகத்தீசுவரன்
|
|
பாண்டிய நாடு
|
|
|
|
| 2
|
அக்கீச்சுரம்
|
அக்கினீசுவரர்
|
கற்பகநாயகி.
|
|
|
|
|
| 3
|
அசோகந்தி
|
அயவந்தீசுவரர்
|
மலர்க்கண்ணம்மை
|
|
|
|
|
| 4
|
அத்தீச்சுரம்
|
சிவச்சைலம்
|
பரமகல்யாணி
|
பாண்டிய நாடு
|
|
|
|
| 5
|
அரிச்சந்திரம்
|
சந்திரமௌலீசுவரர்
|
சவுந்தரவல்லி.
|
|
|
|
|
| 6
|
ஆன்பட்டிபேரூர்
|
பட்டிப்பெருமான்
|
பச்சைநாயகி
|
கொங்கு நாடு
|
|
|
|
| 7
|
ஆறைமேற்றளி
|
கைலாசநாதர்
|
சபளநாயகி.
|
|
|
|
|
| 8
|
ஆலந்துறை
|
ஆலந்துறையீசர்
|
பாலசௌந்திரநாயகி
|
|
|
|
|
| 9
|
இடைக்குளம்
|
ஐராவதேசுவரர்
|
அபிராமநாயகி.
|
|
|
|
|
| 10
|
இரும்புதல்
|
திரிலோகநாதர்
|
திரிலோகநாயகி
|
|
|
|
|
| 11
|
இறையான்சேரி
|
விசுவநாதன்
|
விசாலாட்சி
|
|
|
|
|
| 12
|
ஈசனூர்
|
தர்மபுரிஈசுவரர்
|
சௌந்திரநாயகி.
|
|
|
|
|
| 13
|
ஏர்
|
சங்கரநாதன்
|
சங்கரநாயகி
|
|
|
|
|
| 14
|
கருந்திட்டைக்குடி
|
வசிஸ்டேசுவரர்
|
பெரியநாயகி
|
|
|
|
|
| 15
|
களந்தை
|
ஆதித்தேச்சுவரர்
|
பிரபாநாயகி
|
|
|
|
|
| 16
|
கீழையில்
|
செம்மலைநாதர்
|
வண்டமரும்பூங்குழலாள்
|
|
|
|
|
| 17
|
குண்டையூர்
|
சுந்தரேசுவரர்
|
மீனாட்சிஅம்மை
|
|
|
|
|
| 18
|
குமரிக்கொங்கு
|
அசலதீபேசுவரர்
|
அசலதீபேசுவரி
|
|
|
|
|
| 19
|
கூந்தலூர்
|
ஜம்புகாரண்யேசுவரர்
|
ஆனந்தவல்லி
|
|
|
|
|
| 20
|
கொங்குதன்குமரித்துறை
|
அசலதீபேசுவரர்
|
|
கொங்கு நாடு
|
|
|
|
| 21
|
சிவப்பள்ளி
|
கைலாசநாதர்
|
பார்வதிஅம்மை
|
|
|
|
|
| 22
|
செந்துறை
|
சந்திரசேகரர்
|
மானேந்துவல்லி
|
|
|
|
|
| 23
|
சேலூர்
|
கைலாசநாதர்
|
நித்யகல்யாணி
|
|
|
|
|
| 24
|
சோமேச்சுரம்
|
சோழீசுவரர்
|
|
|
|
|
|
| 25
|
தண்டங்குறை
|
கைலாசநாதர்
|
சர்வலோகநாயகி
|
|
|
|
|
| 26
|
தளிச்சாத்தங்குடி
|
தர்மபுரீசுவரர்
|
சுவர்ணாம்பாள்
|
|
|
|
|
| 27
|
திங்களூர்
|
ஆபத்சகாயேசுவரர்
|
|
|
|
|
|
| 28
|
திண்டீச்சுரம்
|
திந்திருனீசுவரர்
|
|
|
|
|
|
| 29
|
திண்டீச்சுரம்
|
திண்டீச்சுரம் உடையார்
|
|
தொண்டை நாடு
|
|
|
|
| 30
|
தென்களக்குடி
|
சத்தியவாகீசுவரர்
|
கோமதிஅம்மன்
|
பாண்டிய நாடு
|
|
|
|
| 31
|
நல்லக்குடி
|
ஆலந்துரையப்பர்
|
குயிலாண்டநாயகி
|
|
|
|
|
| 32
|
நாங்கூர்
|
மதங்கீசுவரர்
|
மையாடுங்கண்ணி
|
|
|
|
|
| 33
|
நியமம்
|
ஐராவதைஈசுவரர்
|
அலங்காரஅம்பிகை
|
|
|
|
|
| 34
|
பழையாறை
|
சோமேசுவரர்
|
சோமகலாநாயகி.
|
|
|
|
|
| 35
|
பிரம்பில்
|
கைலாசநாதர்
|
பிரவர்த்தபாமதி
|
|
|
|
|
| 36
|
பேராவூர்
|
ஆதித்தேசுவரர்
|
ஞானாம்பாள்
|
|
|
|
|
| 37
|
மந்தாரம்
|
மந்தாரவனேசுவரர்
|
அபயாம்பிகை
|
|
|
|
|
| 38
|
மாகாளம்
|
மகாகாளர்
|
|
வட நாடு
|
|
|
|
| 39
|
மாட்டூர்
|
வாலீசுவரர்
|
|
கொங்கு நாடு
|
|
|
|
| 40
|
மொக்கனீச்சுரம்
|
மொக்கனீசுவரர்
|
|
கொங்கு நாடு
|
|
|
|
| 41
|
அகத்தியான்பள்ளி
|
அகத்தீசுரர்
|
பாகம்பிரியா நாயகி
|
|
தஞ்சை மாவட்டம், வேதாரண்யம் அருகில்
|
|
|
| 42
|
அச்சிருப்பாக்கம்
|
ஆட்சிக்கொண்ட நாதர்
|
சுந்தர நாயகி
|
|
இரயில் நிலையம் உண்டு
|
|
|
| 43
|
ஒழிநதியாப்பட்டு
|
அரசிலிநாதர்
|
பெரியநாயகி
|
|
வழி,பாண்டிச்சேரி
|
|
|
| 44
|
அரித்துவாரமங்கலம்
|
பாதாளளேசுவரர்
|
அலங்காரநாயகி
|
|
குடந்தை
|
|
|
| 45
|
அரிசிற்கரைப்புத்தூர்
|
படிக்காசுஅளித்தநாதர்
|
அழகாம்பிகை
|
|
குடந்தை
|
|
|
| 46
|
கொங்கு நாடு
|
அவிநாசிஈசுவர்
|
கருணாம்பிகை
|
|
|
|
|
| 47
|
திருக்கோவிலலூர் அருகில்
|
ஒப்பில்லாத நயினார்
|
அழ்கியபொன்னம்மை
|
|
|
|
|
| 48
|
ரிஷிகேஷ்
|
அருண்மன்னேசுரர்
|
ம்னோன்மணயம்மை
|
|
வடாமாநிலம்
|
|
|
| 49
|
மயிலாடுதுற தரங்கம்பாடி வழி
|
தான் றோன் ஈசர்
|
வாணெடுங்கண்ணியம்மை
|
|
|
|
|
| 50
|
திருவாடானை
|
ஆடானைநாதர்
|
அன்பாயியம்மை
|
|
காரைக்குடி யில் இருந்து0 கி.மி
|
|
|
| 51
|
மதுரையின் வடபால் உள்ளதூ
|
திருவாப்புடையார், அன்னவினோதர்
|
குரவங்கமழும்குழலம்மை
|
|
|
|
|
| 52
|
திருவாரூர்,இக்கோயிலின் தெற்கே த்னிஸன்னதியில் சுவாமி
|
வன்மீகநாதர்
|
அல்லியங்கோதை
|
|
அறநெறி அப்பர்
|
|
|
| 53
|
திருஆலங்காடு
|
தேவர்சிங்கப்பெருமாள்
|
வண்டார்குழலி
|
|
சென்னை
|
|
|
| 54
|
திருஆலவாய்
|
சொக்கனாதர்
|
மீனாட்சி இயடம்
|
|
ம்துரை
|
|
|
| 55
|
நரசிங்க்பேட்டை,த்ஞ்சை
|
மாசிலாமணியீசர், அணைத்தெழுந்தநாயகர்
|
ஒப்பில்லாமுலையம்மை ஒப்பிலாள்.
|
|
|
|
|
| 56
|
ப்ட்டீரஸ்வரம் குடந்தை
|
ஆவூருடையார்
|
ம்ங்களாம்பிகை
|
|
|
|
|
| 57
|
செங்க்ல்பட்டு செனனை
|
இடைச்சுரநாதர்
|
இமைய்மடக்கொடியம்மை
|
|
|
|
|
| 58
|
திருவிடைமருதூர
|
மகாலிங்கேஸ்வரர்
|
பெருநலமுலைநாயகி
|
|
|
|
|
| 59
|
இன்னாம்பூர்
|
எழுத்தறிநாதேசுவரர்
|
கொந்தார்பூங்குழலம்மை
|
|
|
|
|
| 60
|
திருஈங்கோய்மலை,
|
மரகதாசலேசுரர்
|
மரகதவல்லியம்மை
|
|
காலை கடம்பர்,மதியம்சொக்கர் மாலைதிருஈங்கோய்நாதர் என்பது வழக்கம்,
|
|
|
| 61
|
கோவிலூர்
|
ம்ந்திரபுரீசுரர்
|
பெரியநாயகி
|
|
முத்துப்பேட்டை அருகில் குடந்தை
|
|
|
| 62
|
மேலைத்திருமணஞ்சேரி, குத்தாலம் அருகில்
|
ஐராவதேசுரர்
|
மலர்குழல்மாதம்மை
|
|
|
|
|
| 63
|
எருக்கத்தம்புலியூர் ஸ்ரீ முஷ்ணம் அருகில்
|
திருக்குமரேசர்
|
நீலமலர்கண்ணியம்மை
|
|
|
|
|
| 64
|
குடந்தை
|
எரும்புஈசர்
|
நறுங்குழல் நாயகி
|
|
|
|
|
| 65
|
திருஏடகம்
|
ஏடகநாதர்
|
ஏலவார்குழலி, மாதேவி அம்பிகை
|
|
மதுரை அரு்கே சோழவந்தான் அருகில்
|
|
|
| 66
|
திரு ஐயாறு
|
செம்பொற்சோதீசுரர்
|
அற்ம்வளர்த்த நாயகி
|
|
திருவையாறு
|
|
|
| 67
|
திருவெற்றியூர்
|
ஆதிப்ரீசுரர் மாணிக்கத்தியாகர
|
வடிவுடையம்மை
|
|
சென்னை
|
|
|
| 68
|
சிதம்பரம் அருகே ஒமாம்புலியூர்
|
துயர்தீர்த்தநாதர்
|
பூங்கொடிநாயகி
|
|
|
|
|
| 69
|
இராமேஸ்வரம்.
|
இராமநாதேசுரர்
|
மலைவளர்காதலி
|
|
|
|
|
| 70
|
திருக்கச்சூர்
|
விருந்திட்டஈசர்
|
கன்னிஉமையாள்
|
|
சிங்கப்பெருமாள்ககோயில் அருகே
|
|
|
| 71
|
வைத்தீஸ்வரன் கோயிலருகே
|
கண்ணாயிரேசுரர்
|
முருகுவளர்கோதையம்மை
|
|
|
|
|
| 72
|
கருப்பறியலூர்
|
குற்றம் பொருத்தநாதர்
|
கோள்வளைநாயகி
|
|
|
|
|
| 73
|
அண்ணன்பேட்டை
|
சுந்தரேசுவரர்
|
அழகம்மை
|
|
குடந்தை
|
|
|
| 74
|
திருக்களர்
|
அடைந்தார்க்கு அருள் செய்யா நின்றநாதர்
|
அழகேசுவரியம்மை
|
|
திருத்துறைப்பூண்டி
|
|
|
| 75
|
திருக்காட்டுப்பள்ளி
|
தீயாடியப்பர்
|
வார்கொண்ட முலையம்மை
|
|
பூதலூர்
|
|
|
| 76
|
சீர்காழி
|
தோணியப்பர்
|
திருநிலை நாயகி
|
|
|
|
|
| 77
|
குடந்தை
|
சோமநாதர்
|
தேனார்மொழி
|
|
மகாமகக்குளம் அருகே
|
|
|
| 78
|
குரங்கனில் முட்டம்
|
வாலீசுரர்
|
இறையார் வளையம்மை
|
|
காஞ்சிபுரம் அருகே
|
|
|
| 79
|
குரங்காடுதுறை
|
அழகுசடைமுடிநாதர்
|
அழகுசடைமுடியம்மை
|
|
|
|
|
| 80
|
ஆடுதுறை
|
ஆபத்சகாயேசுரர்
|
பவளக்கொடியம்மை
|
|
|
|
|
| 81
|
திருக்குருக்காவூர்
|
வெள்ளிடைநாதர்
|
காவியங்கண்ணியம்மை, காவியங்கண்டமடவாள்
|
|
|
|
|
| 82
|
குற்றாலம்
|
குறும்பலாஈசர்
|
குழல்வாய்மொழியம்மை
|
|
நெல்லை
|
|
|
| 83
|
கூடலையாத்தூர்
|
நெறிகாட்டுநாயகர்
|
புரிகுழலாம்பிகை
|
|
விருதாச்சலம் வழி
|
|
|
| 84
|
கச்சின்னம்
|
கைச்சின்னநாதர், கரச்சின்னேசுரர்
|
வெள்வளையம்மை
|
|
திருவாரூர் அருகில்
|
|
|
| 85
|
பிரான்மலை
|
கொடுங்குன்றீசர்
|
குயில் அமிர்தநாயகி, தேனிற்பொலிமொழியாள்
|
|
சதுர்வேதமங்கலம் அருகில்
|
|
|
| 86
|
கொட்டையூர்
|
கோடி ஈசுவரர்
|
பந்தாடியம்மை
|
|
குடந்தை
|
|
|
| 87
|
கோடி
|
அமிர்தகடேசுரர்
|
மையார்தடங்கண்ணி
|
|
அகத்தியான்பள்ளி மார்கம்
|
|
|
| 88
|
கோடி
|
திருகோடீசுரர்
|
வடிவாம்பிகை
|
|
திருவிடைமருதூர் அருகில்
|
|
|
| 89
|
திருக்கொட்டாரம்
|
ஐராவதேசுரர்
|
வண்டமர்பூங்குழலம்மை
|
|
இளையான்குடி அருகில்
|
|
|
| 90
|
கோட்டூர்
|
கொழுந்தீசுரர்
|
தேன்மொழிப்பாவை
|
|
மன்னார்குடி அருகில்
|
|
|
| 91
|
திருக்கோணமலை
|
கோணேசுரர்
|
மாதுமையாளம்மை
|
|
ஸ்ரீ லங்கா
|
|
|
| 92
|
கோலக்கா
|
சத்தபுரீசுரர்
|
ஓசைகொடுத்தநாயகி
|
|
சீர்காழி அருகில்
|
|
|
| 93
|
திருச்சக்கரபள்ளி
|
ஆலந்துறைஈசர்
|
அல்லியங்கோதை
|
|
ஐயம்பேட்டை அருகில்
|
|
|
| 94
|
சாத்தமங்கை
|
அயவந்தீசுரர்
|
மலர்க்கண்ணம்மை
|
|
|
|
|
| 95
|
காவேரிபூம்பட்டினம்
|
சாயாவனேசுரர்
|
குயிலினும் நன்மொழியம்மை
|
|
|
|
|
| 96
|
சிக்கல்
|
வெண்ணை பெருமாள்
|
வேலொண்கண்ணியினாள், வேல்நெடுங்கண்ணி
|
|
|
|
|
| 97
|
உச்சிபிள்ளையார் கோவில்
|
தாயுமானவர்
|
மட்டுவார்குழலம்மை
|
|
திருச்சி
|
|
|
| 98
|
சிறுகுடி
|
கல்யாணசுந்தரேசர்
|
மங்கை மங்கலநாயகி
|
|
பேராளம் அருகில்
|
|
|
| 99
|
திருச்சூழி
|
திருமேனிநாதேசுரர்
|
துணைமலைநாயகி, சகாயவல்லி
|
|
மதுரை
|
|
|
| 100
|
திருசெங்காட்டாங்குடி
|
கணபதிசுரர்
|
திருக்குழல்நாயகி
|
|
நன்னிலம் அருகில்
|
|
|
| 101
|
திருச்சேய்ஞ்சலூர்
|
சத்தியகிரீசுரர்
|
சகிதேவியம்மை, தோழியாயி
|
|
ஆடுதுறை அருகில்
|
|
|
| 102
|
சோற்றுத்துறை
|
சோறுடையான், தொலையாச்செல்வர்
|
ஒப்பில்லா அம்மை
|
|
தஞ்சை
|
|
|
| 103
|
தருமபுரம் ஆதீனம்
|
யாழ்மூரிநாதர்
|
தேனமிர்தவல்லி
|
|
|
|
|
| 104
|
தலையாடங்காடு
|
ஆடவல்ல ஈசுரர்
|
திருமடந்தை அம்மை
|
|
குடவாசல்
|
|
|
| 105
|
திலதர்ப்பண்பதி
|
மதிமுத்தீசுரர்
|
பொற்கொடிநாயகி
|
|
பூந்தோட்டம் அருகில்
|
|
|
| 106
|
துறையூர்
|
துறையூர் ஈசுரர்
|
பூங்கோதைநாயகி
|
|
|
|
|
| 107
|
தேங்கூர்
|
வெள்ளிமலைநாதர்
|
பெரியநாயகி
|
|
வெள்ளிமலை
|
|
|
| 108
|
தெளிச்சேரி
|
பார்வதீசுரர்
|
சக்திநாயகி
|
|
காரைக்கால் அருகில்
|
|
|
| 109
|
தெங்குடித்திட்டை
|
தேனுநாதர்
|
உலகநாயகி
|
|
தஞ்சை
|
|
|
| 110
|
பவானி
|
சங்கமுகநாதேசுரர்,
|
பண்ணினேர்மொழியாள்
|
|
ஈரோடு
|
|
|
| 111
|
கோனேரிராஜபுரம்
|
மாமணியீசர்
|
அங்கவளநாயகி
|
|
|
|
|
| 112
|
நல்லூர்
|
பெரியாண்டவர்
|
கல்யாணசுந்தரி
|
|
|
|
|
| 113
|
ஆச்சாள்புரம்
|
சிவலோகத்தியாகர்
|
,ஆச்சாள், திருவெண்ணீற்று உமை
|
|
|
|
|
| 114
|
திருநள்ளார்
|
தர்ப ஆரண்யதியாகர்
|
போகமார்த்த பூண்முலையாள்
|
|
|
|
|
| 115
|
சித்தீச்சுரம்
|
சித்தநாதேசுரர்
|
அழகம்மை
|
|
நாச்சியார் கோவில் வழி
|
|
|
| 116
|
நனிபள்ளி
|
நற்றுணையப்பர்
|
மலையான் மடந்தை
|
|
செம்பொன்னார் கோவில் வழி
|
|
|
| 117
|
நன்னிலம்
|
மதுவனேசுரர்
|
மதுவன நாயகி
|
|
|
|
|
| 118
|
நாட்டியத்தாங்குடி
|
மாணிக்கவண்ணர்
|
மாமலர் மங்கை
|
|
|
|
|
| 119
|
நாவலூர்
|
திருநாவலேசுரர்
|
மனோன்மணி அம்மை
|
|
பண்ருட்டி அருகில்
|
|
|
| 120
|
நீலக்குடி
|
நல்லநாயகேசுரர்
|
உமையம்மை, அழகாம்பிகை
|
|
ஆடுதுறை அருகில்
|
|
|
| 121
|
நெடுங்களம்
|
நித்தியசுந்தரேசுரர்
|
ஒப்பில்லா நாயகி
|
|
|
|
|
| 122
|
திருநெல்வாயில்
|
அறத்துறநாதர்
|
ஆந்தநாயகி
|
|
பெண்ணாடகம் அருகில்
|
|
|
| 123
|
நெய்வெண்ணை
|
வெண்ணையப்பர்
|
நீலமலர்கண்ணி
|
|
உளுந்தூர்பேட்டை அருகில்
|
|
|
| 124
|
திருநெல்வேலி
|
நெல்லையப்பர்
|
காந்திமதியம்மை
|
|
|
|
|
| 125
|
பட்டீசுரம்
|
பட்டீசுரர்
|
பல்வளைநாயகி
|
|
|
|
|
| 126
|
பந்தணைநல்லூர்
|
பசுபதீசுரர்
|
வேயுறுதோளியம்மை
|
|
|
|
|
| 127
|
பயத்தூர்
|
பயற்றுஈசர்
|
காவியங்கண்ணியம்மை
|
|
|
|
|
| 128
|
திருப்பரங்குன்றம்
|
பரங்ககிரிநாதர்
|
ஆவுடைநாயகி
|
|
|
|
|
| 129
|
பழுவூர்
|
ஆலந்துறைஈசர்
|
அருந்தவநாயகி
|
|
அரியலூர் அருகில்
|
|
|
| 130
|
முக்கூடல்
|
முக்கண்ணேசுரர்
|
மைம்மேவுக்கண்ணி
|
|
விற்குடி அருகில்
|
|
|
| 131
|
திருப்பனந்தாள்
|
செஞ்சடையப்பர்
|
பெரியநாயகி
|
|
|
|
|
| 132
|
திருவாசி
|
மாற்றறிவாளர்
|
அங்கிளம்மங்கை
|
|
பிச்சாண்டார்கோவில் அருகில்
|
|
|
| 133
|
கொடுமுடி
|
மகுடலிங்கம்
|
வடிவாம்பிகை
|
கொங்கு நாடு
|
|
|
|
| 134
|
திருப்பாதிரிப்புலியூர்
|
தோன்றாத்துணைநாதர்
|
பெரியநாயகி
|
|
கடலூர் அருகில்
|
|
|
| 135
|
புகலூர்
|
கோணப்பிரான்
|
கருந்தாழ்குழலி
|
|
நன்னிலம் அருகில்
|
|
|
| 136
|
திருப்புத்தூர்
|
புத்து ஈசுரர்
|
சிவகாமி
|
|
காரைக்குடி
|
|
|
| 137
|
பசுபதி கோவில்
|
ஆலந்தீர்த்தநாதர்
|
அல்லியங்கோதை
|
|
ஆலந்துறை
|
|
|
| 138
|
திருவான்மியூர்
|
பால்வண்ணநாதர்
|
திரிபுரசுந்தரி
|
|
|
|
|
| 139
|
வைத்தீச்சுரன் கோவில்
|
தீராநோய் தீர்த்தருளவல்லான்
|
தையல்நாயகி
|
|
புள்ளிருக்கு வேளூர்
|
|
|
| 140
|
திருப்புயன்புரம்
|
சாட்சிநாதர்
|
கரும்பன்னசொல்லம்மை
|
|
குடந்தை
|
|
|
| 141
|
பனங்காட்டூர்
|
பனங்காட்டீசர்
|
புறவம்மை, மெய்யறிவை
|
|
முண்டியம்பாக்கம் அருகில்
|
|
|
| 142
|
திருப்புனைவாயில்
|
பழம்பதிநாதர்
|
கருணைநாயகி
|
|
அறந்தாங்கி அருகில்
|
|
|
| 143
|
கஞ்சனூர்
|
சிவலோகநாதர்
|
சொக்கநாயகி
|
|
வைத்தீச்சுரன் கோவில் அருகில்
|
|
|
| 144
|
புஷ்பவனம்
|
புஷ்பவனநாதர்
|
உருவுடை அம்பிகை அழகாலமர்ந்தநாயகி
|
|
|
|
|
| 145
|
திருப்பூவணம்
|
அடைவார் வினை தீர்ப்பவர்
|
அழகிய நாயகி மின்னம்மை
|
|
|
|
|
| 146
|
பெண்ணாகடம்
|
சுடர்கொழுந்தீசர்
|
கடந்தைநாயகி
|
|
விருத்தாச்சலம் அருகில்
|
|
|
| 147
|
பெருந்துறை
|
சிவாந்தேசுரர்
|
மலையரசியம்மை
|
|
குடந்தை
|
|
|
| 148
|
பேரெயில்
|
ஜெகதீசுரர்
|
பெண் அமிர்தநாயகி
|
|
குழிக்கரை அருகில்
|
|
|
| 149
|
திருமணஞ்சேரி
|
அருள்வள்ளநாயேசுரர்
|
யாழின்மொழியம்மை
|
|
|
|
|
| 150
|
திருமருகல்
|
மாணிக்கவண்ணர்
|
வண்டுவார்குழலம்மை
|
|
நன்னிலம் அருகில்
|
|
|
| 151
|
மழப்பாடி
|
மழுவாடீசர்
|
அழகம்மை
|
|
|
|
|
| 152
|
திருமாணிக்குழி
|
உதவிநாதர்
|
பங்கயக்கண்ணி
|
|
கடலூர் மாவட்டம்
|
|
|
| 153
|
மாந்துறை
|
ஆம்பிரவனேசுரர்
|
அழகாலுயர்ந்த அம்மை
|
|
|
|
|
| 154
|
திருமீய்ச்சூர்
|
முயற்சிநாதர்
|
லலிதாம்பிகை
|
|
|
|
|
| 155
|
கண்டீசுரம்
|
முண்டீசுரர்
|
காணார்குழலியம்மை
|
|
|
|
|
| 156
|
திருமுல்லைவாயில்
|
மாசிலாமணீசுரர்
|
கொடியிடைநாயகி
|
|
ஆவடி அருகில்
|
|
|
| 157
|
வடுகூர்
|
வடுகூர்நாதர்
|
வடுவகிர் கண்ணியம்மை
|
|
சின்னப்பாப்புச்சத்திரம் அருகில்
|
|
|
| 158
|
வில்லிவாக்கம்
|
வலியநாதர்
|
தாயம்மை
|
|
சென்னை
|
|
|
| 159
|
வலிவலம்
|
மனத்துணைநாயகர்
|
மாழையுண்கண்ணி
|
|
திருவாரூர் அருகில்
|
|
|
| 160
|
விளநகர்
|
துறைக்காட்டும் வள்ளலார்
|
வேயுறுதோளியம்மை
|
|
மயிலாடுதுறை அருகில்
|
|
|
| 161
|
விளமர்
|
பதஞ்சலி மனோகரர்
|
யாழினும் மென் மொழியம்மை
|
|
திருவாரூர் அருகில்
|
|
|
| 162
|
திருவெண்காடு
|
திருவெண்காடர்
|
பண் மொய்த்த இன்மொழியாள்
|
|
|
|
|
| 163
|
திருவெண்டுத்துறை
|
வண்டுத்துறைநாதர்
|
வேநெடுங்கண்ணியம்மை
|
|
|
|
|
| 164
|
கோயில்வெண்ணி
|
வெண்ணிக்கரும்பர்
|
அழகியநாயகி
|
|
|
|
|
| 165
|
திருவெண்ணைநல்லூர்
|
தடுத்தாட்கொண்டநாதர்
|
வேர்க்கண்ணியம்மை
|
|
|
|
|
| 166
|
திருவெம்பாக்கம்
|
ஊன்றீசுரர்
|
மின்னொளியம்மை
|
|
திருவள்ளூர் அருக்ல்
|
|
|
| 167
|
திருவேட்களம்
|
வேடநாதர்
|
நல்லநாயகி, பெண்ணின் நல்லாள்
|
|
சிதம்பரம் அருகில்
|
|
|
| 168
|
திருவதிக்குடி
|
வேதபுரீசுரர்
|
மங்கையர்கரசி
|
|
தஞ்சை
|
|
|
| 169
|
திருவேற்காடு
|
வேற்காட்டீசர்
|
வேற்கண்ணியம்மை
|
சென்னை
|
பூவிருந்தவல்லி
|
|
|
| 170
|
இளையாத்தங்குடி
|
கைலாசநாதர்
|
நித்யகல்யாணி
|
|
|
|
|
| 171
|
மாத்தூர்
|
ஐநூற்றீசர்
|
பெரியநாயகி
|
|
|
|
|
| 172
|
இலுப்பைக்குடி
|
தான்தோன்றீஈசர்
|
சௌந்திரநாயகி
|
|
|
|
|
| 173
|
பிள்ளையார்பட்டி
|
திருவீசர், மருதீசர்
|
சிவகாமவல்லி வாடாமலர் மங்கை
|
|
|
|
|
| 174
|
வயிரவங்கோயில்
|
வளரொளிநாதர்
|
வடிவுடையம்மை
|
|
|
|
|
| 175
|
நேமம்கோயில்
|
செயங்கொண்டசோளீசுரர்
|
சௌந்திரநாயகி
|
|
|
|
|
| 176
|
சூரக்கோயில்
|
தேசிகநாதர்
|
ஆவுடைநாயகி
|
|
|
|
|
| 177
|
இரணியூர்
|
ஆட்கொண்டநாதர்
|
சிவபுரந்தேவி
|
|
|
|
|
| 178
|
வேலங்குடி
|
கண்டீசுரர்
|
காமாட்சியம்மை
|
|
|
|
|
| 179
|
|
|
|
|
|
|
|
பங்களிப்பு