அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமுதமும்.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமுதமும்.
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
அந்திப் மழை அழுதாலும் விடாது
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை, பொருளில்லாக்கு இவ்வுலகமில்லை.










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:57, 27 செப்டெம்பர் 2011 (UTC)












--

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,656 முறைகள் அணுகப்பட்டது.