வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வெஜிடபிள் ஊறுகாய்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


அனைத்துக் காய்கறிகளும். வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய், கேரட், பீன்ஸ் வாழைக்காய், சேனைக்கிழங்கு, மா இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், மிளகாய் முதலியன.

வினிகர் -1குழிக்கரண்டி

மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்

உப்பு -2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்-1/2 டீஸ்பூன்

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை


தேவையான காய்கறிகளை ஒரு பிரஷர் பேனில் போட்டு வினிகர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை விடவும்.

குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள் உப்பு போடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:01, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 30 December 2011, at 12:01. This page has been accessed 1,704 times.