வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வியாசர் - நல்ல எண்ணங்களை பெறுவோம்!

From மரபு விக்கி

Jump to: navigation, search
 வியாசர் - நல்ல எண்ணங்களை பெறுவோம்!
Tblanmegamideanews 85668581725.jpg

*பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.
*பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.





















பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 12/04/2011 நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 12 April 2011, at 12:11. This page has been accessed 2,084 times.