வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வளையல் முறுக்கு

From மரபு விக்கி

Jump to: navigation, search

வசந்தா குகேசன் 


தேவையான பொருட்கள்;-



தயிர் கடைந்தது -1 1/2 டம்ளர்
ஈர அரிசி மாவு – 1 டம்ளர்
சீரகம் -1/2 ஸ்பூன்
எள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு



செய்முறை


1.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடைந்த மோரை ஊற்றவும். தீயைக் குறைத்து வைக்கவும்.
2.சீரகம் எள் உப்பு அரிசி மாவு முதலியவற்றைச் சேர்க்கவும். அடி பிடிக்காமல் கிளரவும்.
3.கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.
4.ஆறிய பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி தேய்ப்பது போல் தேய்த்து சுருட்டி வளையல் போல் செய்யவும்.
5 இதனை ஒரு துணியில் போட்டு உல்ரச் செய்யவும்.
6. நன்றாக காய்ந்த பின்பு எண்ணெயில் போட்டு ஒவ்வொன்றாக பொறித்தெடுக்கவும்.
சுவையான வளையல் முறுக்கு தயார்!






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:15, 23 ஆகஸ்ட் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 23 August 2011, at 16:15. This page has been accessed 1,504 times.