பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் 2மரபு விக்கி இருந்து
தொகுப்புதிரு சந்தானம் கொடுத்தவை: ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும் 2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும் 3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ---------- 4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.
பாடல் 1பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்
மீண்டும் சந்தானம் கொடுத்தது:
பாடல் 2மாது மாது மன்னவன் தம்பி,
பாடல் 3தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை. ஆனை ஆனை அழகர் ஆனை
இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:
யானை யானை மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது: A nonsense rhyme On Bahama Mama (Mama in Tamil means uncle) By Raja Mama To my little one who is not in India, Osama was definitely not a mama, And Obama was not a mama to Osama, Nor was Obama a mama to Bahama, But in Bahama there was a hotel called Mama, Where the food was eaten by this mama.
பாடல் 4கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை. முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி
பாடல் 5
பாடல் 6
பாடல் 7கொக்கரக்கோழி
பாடல் 8ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா
பாடல் 9திரு இன்னம்பூராரின் பங்களிப்பு. ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி. இன்னம்பூரான்
--Geetha Sambasivam 08:42, 17 மே 2012 (UTC)
|