வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பாசிப்பருப்பு சொதி

From மரபு விக்கி

Jump to: navigation, search

 வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்


பாசிப்பருப்பு – 100 கிராம்(குக்கரில் வேக வைக்கவும்)
பெரிய வெங்காயம் – 1 பெரிய துண்டாக நறுக்கவும்.
உருளை கிழங்கு -1 பெரிய துண்டாக நறுக்கவும்.
கேரட்- 1 வட்டமாக நறுக்கவும்
பீன்ஸ் -4 பெரியதாக நறுக்கவும்.
தக்காளி – 2
தேங்காய்-1 மூடி (பால் எடுக்கவும்)


செய்முறை


பருப்பு வெந்ததும் எல்லாக் காய்கள், தக்காளி, உப்பு, மஞ்சள், மிளகாய்ப்பொடி, போட்டு இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேக விடவும்.

இறக்கி தேங்காய்ப் பால் விட்டு மல்லித்தழை நறுக்கிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:09, 3 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 3 November 2011, at 12:09. This page has been accessed 2,677 times.