நான் ஆதிரா. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வரும் நான் தமிழில் சென்னைப் பலைகலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். மூன்று ஆண்டு காலமாக வலைத்தளங்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறேன். விக்கியின் தமிழ் மரபில் இணைவதில் பெருமை கொள்கிறேன்.