வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தேகாய்ப்பால் கேக்

From மரபு விக்கி

Jump to: navigation, search

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்;-


கெட்டியான தேங்காய்ப்பால் -1கப்

மைதா மாவு -150கிராம்

வெண்ணெய் -100கிராம்

சர்க்கரை -150கிராம்

பேக்கிங் பவுடர் -11/2டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் -1/2டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை -25கிராம்

முந்திரிப்பருப்பு தூள் -50கிராம்

முட்டை -2


செய்முறை :


1.மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் முந்திரிப்பருப்பு தூள் ஏலக்காய்தூள் கலந்து

சலித்துக்கொள்ளவும்.

2.வெண்ணெய் சர்க்கரை சேர்த்து குழைக்கவும்.

3.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

4.மாவில் குழைத்த கலவை முட்டை சேர்த்து மெதுவாக கலக்கவும்

5.தேங்காய்ப்பால் மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கலந்து

இக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:07, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 September 2011, at 14:07. This page has been accessed 1,694 times.