சிக்கன் குருமாமரபு விக்கி இருந்துவசந்தா குகேசன்
தனியா தூள் -2ஸ்பூன் காய்ந்த மிளகாய் -6 மிளகு சீரகம் -1 ஸ்பூன் பட்டை கிராம்பு -சிறிதளவு சோம்பு 1/2 ஸ்பூன் பூண்டு -1 இஞ்சி -சிறிதளவு இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1.1/2 கிலோ சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள்வும். 2.வானலியில் எண்ணெய் விட்டு 1 பெரிய வெங்காயம் 2 தக்காளி கறிவேப்பிள்ளை போட்டு வதக்கவும். 3.2 பச்சை மிளகாயை கீரிப் போடவும். 4.சிக்கனை போட்டு உப்பு மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக கிளரிவிடவும். 5.இதனுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும். 6.நன்றாக கொதி வந்தவுடன் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும். 7.கறிவேப்பிலை மல்லித்தளை போட்டு பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:26, 29 ஆகஸ்ட் 2011 (UTC) நன்றி - வல்லமை |