வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சாக்லேட் கேக்

From மரபு விக்கி

Jump to: navigation, search

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்

மைதா மாவு 100கிராம்

சர்க்கரை 75கிராம்

வெண்ணெய் 75 கிராம்

பேக்கிங் பவுடர் 1/2 தேக்கரண்டி

முட்டை 2

வெணிலா எசன்ஸ் 10சொட்டுக்கள்


செய்முறை :


பால் 100மில்லி

1.வெண்ணெயில் சிறிது எடுத்து வைத்துவிட்டு சர்க்கரையை போட்டு நன்றாக

குழையுங்கள்.முட்டையை உடைத்து அடித்து கலவையில் விட்டு கலந்துக்

கொள்ளுங்கள்.

2.மைதா மாவு பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்து கலவையில் போட்டு

பால் விட்டு பிசையுங்கள்.

3.கேக் தட்டை எடுத்து வெண்ணெய் தடவுங்கள்.பிசைந்த் மாவை தட்டின்

உயரத்திற்கு முக்கால் பாகத்திற்குச் சமமாகப் பரப்பி பேக் செய்யுங்கள்








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:11, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 September 2011, at 14:11. This page has been accessed 1,972 times.