காளான் சப்பாத்திFrom மரபு விக்கிதிருமதி. வசந்தா குகேசன்
காளான் துண்டுகள் – 100 கிராம் கோதுமை மாவு – 1 கப் பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
1. காளான் துண்டுகளை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு உதிர்க்கவும். 2. இத்துடன் கோதுமை மாவு, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, மஞ்சள் தூள் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். 3. பிசைந்த மாவைச் சப்பாத்திகளாக இட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும். 4. மாவிலேயே காரம் இருப்பதால் காளான் சப்பாத்திக்கு சைடு டிஷ் தேவைஇல்லை.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:25, 25 அக்டோபர் 2011 (UTC) நன்றி - வல்லமை |