வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 004

From மரபு விக்கி

Jump to: navigation, search
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 

    “ல” முதல் “ற”  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:



கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 5.jpg


கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 6.jpg


கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-4.jpg
___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

Contributors

Themozhi

This page was last modified on 6 March 2016, at 14:49. This page has been accessed 1,886 times.