வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஃபிரென்ச் ஆனியன் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


ஃபிரென்ச் ஆனியன் -1கட்டு

பூண்டு -10 பல்

சிறு பருப்பு -100 கிராம்

அஜினோ மோட்டோ -1/2 டீஸ்பூன்

சோயா மாவு -1 டீஸ்பூன்

உப்பு பெப்பர் -தேவையான அளவு


செய்முறை


ஃபிரென்ச் ஆனியனைச் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டுங்கள்.

வெட்டிய ஃபிரென்ச் ஆனியனுடன் பூண்டு, சிறுபருப்பு சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.

மசித்த கலவையில் சூப்பின் அளவிற்கு நீர்விட்டுக் கொதிக்க விடுங்கள்.

சோயாமாவை நீரில் கரைத்து இதில் சேர்த்து ஒரு கொதி வர விடுங்கள்.

கொதித்ததும் இறக்கும்போது அஜினோமோட்டோ சேர்த்து இறக்குங்கள்.

உப்பு, பெப்பெர் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:35, 24 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 November 2011, at 06:35. This page has been accessed 1,898 times.