ஹெர்பல் சூப்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


சுக்கு மிளகு திப்பிலி -2 டீஸ்பூன்

எலுமிச்சை -1/2 மூடி

இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்

வேக வைத்த பருப்பு -1/2 கப்

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

அரிசி மாவு -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித் தழை- சிறிதளவு


செய்முறை


வேக வைத்த பருப்பை மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான நீர் விட்டுக் கொதிக்க வையுங்கள்.


கொதித்ததும் நீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள்.


இந்த நீரை மீண்டும் கொதிக்க விட்டு அரிசி மாவை நீரில் கரைத்து ஊற்றுங்கள்.


ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 09:59, 27 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=ஹெர்பல்_சூப்&oldid=8898" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2011, 09:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,695 முறைகள் அணுகப்பட்டது.