பைரவ அஷ்டகம்மரபு விக்கி இருந்துஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம் கவித்வதம் ஸத்வரமேவ மோதான் ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ கிராமகம்யம் மனஸாபி தூரம்
தனந்தரும் வயிரவன் தளிரடி மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) வாழ்வினில் வளந்தர வையகம் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு முழுநில வதனில் முறையொடு உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் <span id="fck_dom_range_temp_1277182243500_239" />உயர்வுறச் முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே நான்மறை ஓதுவார் நடுவினில் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு பூதங்கள் யாவும் தனக்குள்ளே நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் தனக்கிலை யீடு யாருமே பொழில்களில் மணப்பான் பூசைகள் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான் தனக்கிலை யீடு யாருமே சதுர்முகன் ஆணவத் தலையினைக் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு ஜெய ஜெய வடுக நாதனே ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (8)
பெண்கள் சொல்லவேண்டிய காயத்ரி, யோ தேவஸ் ஸவிதாஸ்மாஹம் தியோதர்மாதி கோசராஹா!
--Geethasambasivam 04:49, 22 ஜூன் 2010 (UTC) |