வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பாரதியார் - உன்னை முதலில் திருத்து!

From மரபு விக்கி

Jump to: navigation, search

உன்னை முதலில் திருத்து! - பாரதியார்.

                                                                                                
Bharathiar3.jpg


  • ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன்மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.


  • அலையைக் கட்டலாம், காற்றை நிறுத்தலாம், மனவுறுதி கொண்ட வீரனுடைய குறிக்கோளை எவராலும் தடுக்க முடியாது.


  • நூறு மனிதர்கள் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று முடிவு செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமை ஏற்படுகிறது.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:36, 28 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 28 May 2011, at 01:36. This page has been accessed 1,504 times.