சிக்கன் குருமா

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்;-


தேங்காய் -பாதி மூடி

தனியா தூள் -2ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -6

மிளகு சீரகம் -1 ஸ்பூன்

பட்டை கிராம்பு -சிறிதளவு

சோம்பு 1/2 ஸ்பூன்

பூண்டு -1

இஞ்சி -சிறிதளவு

இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை:


1.1/2 கிலோ சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள்வும்.

2.வானலியில் எண்ணெய் விட்டு 1 பெரிய வெங்காயம் 2 தக்காளி கறிவேப்பிள்ளை

போட்டு வதக்கவும்.

3.2 பச்சை மிளகாயை கீரிப் போடவும்.

4.சிக்கனை போட்டு உப்பு மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக கிளரிவிடவும்.

5.இதனுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.

6.நன்றாக கொதி வந்தவுடன் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.

7.கறிவேப்பிலை மல்லித்தளை போட்டு பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:26, 29 ஆகஸ்ட் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=சிக்கன்_குருமா&oldid=8049" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 ஆகஸ்ட் 2011, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,955 முறைகள் அணுகப்பட்டது.