பயனர் பேச்சு:ஆதிராமரபு விக்கி இருந்துஆதிரா (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 13 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் நான் ஆதிரா. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வரும் நான் தமிழில் சென்னைப் பலைகலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். மூன்று ஆண்டு காலமாக வலைத்தளங்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறேன். விக்கியின் தமிழ் மரபில் இணைவதில் பெருமை கொள்கிறேன். |