கும்பாபிஷேஹம், குடமுழுக்கு விழா தொடர்ச்சி 2மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:11, 12 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் திருப்பணி முடிந்து குடமுழுக்குச் செய்யப்படத் தயாரான நிலையில் காட்சி அளிக்கும் மூலவர். குடமுழுக்கின் போது பாலாலயம் எடுப்பித்துக் கலசத்தில் ஆவிர்ப்பவித்திருந்த/ சேர்க்கப்பட்டிருந்த மூலவரின் புனித சக்தியை மீண்டும் கலசநீரால் அபிஷேஹம் செய்து விக்ரஹங்களில் ஆவாஹனம்/சேர்ப்பித்தல் செய்வார்கள். ஆகவே அது முடிந்த கோயில்களில் கருவறையையும், மூலவரையும் படம் பிடிக்க இயலாது. இது அபிஷேஹம் செய்ய இரண்டு நாட்கள் இருக்கையில் எடுத்தபடம். முன்னால் காட்சி அளிப்பது அர்த்த மண்டபம். படியேறிச் சென்றால் கருவறை மண்டபமும், கருவறையும்.
--Geetha Sambasivam 12:11, 12 நவம்பர் 2011 (UTC) |
