இறைவனைக் காண்போம்! அழியவிருக்கும் உயிரினங்கள் 2

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:34, 26 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Great Indian Bustard.jpg
இந்தியன் பஸ்டார்ட் என்ற பறவையும் அழிந்து விட்டது என்று தான் சொல்லி வந்தார்கள். ஆனால் அவை மீண்டும் ராஜஸ்தான் மானிலம் ரந்தம்போர் விலங்குகள் சரணாலத்தில் தோன்றியுள்ளன என்ற செய்தி வந்துள்ளதே?


கிரேட் இந்தியன் பஸ்டார்ட்


பஸ்டேர்ட் பற்றிய ஒரு சிறு துணுக்கு.


தி மேன் ஈடர்ஸ் ஒஃப் குமாம் எழுதிய, முன்னாள் வேட்டைக் காரர், பின்னாள் வன விலங்குப் பாது காப்பு ஆர்வலர், ஜிம் கார்பெட் இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்றிட தனது சகோதாரியுடன் ஆப்பிர்க்கா சென்றார். அதற்கு முன்பு அவர் பம்பாயில் ஒரு பறவைகள் ஆர்வலர் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சொன்னார், "The great Indian Bustard is dead and gone". இதை சொல்லி முடித்தவர் கூடவே இதையும் சொன்னார், "பத்திரிகை நிருபர்கள் கவனிக்கவும். இச்செய்தியினை அச்சடிக்கும் போது 'u' வுக்கு பதிலாக 'a' போட்டுவிடாதீர்கள் என்று.


மறு நாள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில், "The great Indian Bastard is dead and gone. So says Jim Corbett" என்று வந்திருந்தது! "பஸ்டடார்ட்" என்பது பறவை. "பேஸ்டார்ட்" தந்தை தெரியாது பிறந்த குழந்தை!


பேஸஞ்செர் பீஜியன் ஒரு அழிந்து விட்ட பறவை என்றுதான் சொல்கிறார்கள். அதுவும் வட அமெரிக்க புறா. ஆனால் உங்கள் படத்தில் இருப்பது நிச்சயமாக ஒரு புறாதான். (அதன் அலகையும் பார்க்கவும்). வண்ணத்திலே அது பேஸஞ்சர் பீஜியன் போன்றே காணப்படுகிறது.


தகவல் தொகுப்பு திரு நடராஜன் கல்பட்டு


--Geetha Sambasivam 15:34, 26 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2011, 15:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,670 முறைகள் அணுகப்பட்டது.