காளான் சப்பாத்தி

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 25 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திருமதி. வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்


காளான் துண்டுகள் – 100 கிராம்

கோதுமை மாவு – 1 கப்

பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கு


செய்முறை


1. காளான் துண்டுகளை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு உதிர்க்கவும்.

2. இத்துடன் கோதுமை மாவு, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, மஞ்சள் தூள் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.

3. பிசைந்த மாவைச் சப்பாத்திகளாக இட்டு, சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

4. மாவிலேயே காரம் இருப்பதால் காளான் சப்பாத்திக்கு சைடு டிஷ் தேவைஇல்லை.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:25, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=காளான்_சப்பாத்தி&oldid=8457" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2011, 02:25 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,861 முறைகள் அணுகப்பட்டது.