கீரை வகைகள் மணத்தக்காளிக்கீரை 5மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:15, 29 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் மனைத்தக்காளிக்கீரை; சின்னச் சின்ன இலைகளோடும், சின்னச் சின்னதாய்த் தக்காளிக்காய்கள் போலவும் காய்ப்பதால் இதற்கு மனைத்தக்காளி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கீரையும் சமைக்கலாம். காய்களையும் பறித்து வற்றல் போட்டு பொரித்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பில் போடலாம். இதில் விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் ஏ, ரிபோப்ளாவின் ஆகியவை உள்ளன.
--Geetha Sambasivam 12:13, 29 செப்டெம்பர் 2011 (UTC)
|
