தேகாய்ப்பால் கேக்

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:07, 27 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்;-


கெட்டியான தேங்காய்ப்பால் -1கப்

மைதா மாவு -150கிராம்

வெண்ணெய் -100கிராம்

சர்க்கரை -150கிராம்

பேக்கிங் பவுடர் -11/2டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் -1/2டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை -25கிராம்

முந்திரிப்பருப்பு தூள் -50கிராம்

முட்டை -2


செய்முறை :


1.மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் முந்திரிப்பருப்பு தூள் ஏலக்காய்தூள் கலந்து

சலித்துக்கொள்ளவும்.

2.வெண்ணெய் சர்க்கரை சேர்த்து குழைக்கவும்.

3.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

4.மாவில் குழைத்த கலவை முட்டை சேர்த்து மெதுவாக கலக்கவும்

5.தேங்காய்ப்பால் மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கலந்து

இக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:07, 27 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=தேகாய்ப்பால்_கேக்&oldid=8305" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 14:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,683 முறைகள் அணுகப்பட்டது.