The Great Yoga of Tirumular- Summary
By Dr K.Loganathan. 23-5-11
Friends
I have collected together the Sutras I composed by way of articulating the essence Tirumular’s views on Yoga so that a global view a holistic view is possible.
Sutra 1
சித்த மாயோகம் சரீர சித்தி உபாயம்.
Siddha maayookam sariira citti upaayam
Meaning: The great yoga of the Siddhas is actually a discipline that is concerned with attaining excellent body and mental health so that one can live long with an excellent body and mind
Sutra 2:
உடம்பாகிய பிண்டத்தில், இராசி மண்டலங்கள் சந்திர சூரியர்கள் கோள்கள் என்றவாறு ஓர் மாபெரும் அண்டமே இருக்கின்றது
Udampaakiya piNdattil iraaci maNdalangkaL santira suuriyarkaL kooLkaL enRavaaRu oor maaperum aNdamee irukkinRatu.
Meaning:
The human body that is ordinarily a PiNdam (something composed of flesh bones blood etc) actually contains a vast cosmos with the iracies(galaxies?) suns moons and the planets.
Sutra 3:
மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பில் எல்லா தெய்வங்களும் குடி கொண்டு இருக்கின்றன
Maayaa iyantirat tanuvaakiya ivvudampil ellaa teyvaGkalum kudi koNdu irukkinRana
Meaning:
In this human body generated out of Maayai, the primordial material stuff and machine like in function, reside all the deities.
Sutra 4
சரியா கிரியா பாதங்களுக்குப் பின்னும் ஞான பாதத்திற்கு முன்னும் யோக பாதம் வரும்.
Caiyaa kiruyaa paataGkaLukkup pinnum njaana paatattiRku munnum yoga paatam varum
Meaning: The Yoga Paata comes after the Cariya and Kriyaa Paatas and before the Njaana Paata
Sutra 5
இனி இந்த யோகக் கலைகள் அட்டாங்க யோகம் கேசரி யோகம் பரியங்க யோகம் சந்திர யோகம் பிரணவ யோகம் என்றும் இன்னும் பலவாறும் இவற்றோடு ஒட்டிய பல துறைகளாகவும் வரும்
Ini inta yookak kalaikaL addaangka yookam keesariyookam pariyaGka yookam santira yookam piraNava yookam enRum innum palavaaRum ivaRRoodu oddiya pal tuRaikaLaakavum varum
Meaaning
The Yoga here includes the various kinds of Yogas like AttaaGak Yoga, Keesari Yoga, Pariyangka Yoga Candra Yoga PiraNava Yoga and many ancillary disciplines.
Sutra 6:
அட்டாங்க யோகமாவது இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகரம் தியானம் தாரணை சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடைய ஓர் கலை யாகும்.
addaaGka yoogamaavatu Iyamam Niyamam Asanam PraNaayaamam Piraththiyaakaram Tiyaanam TaaraNai Samaati ennum eddu uRuppukaLai udaiya oor kalaiyaakum
Meaning:
The AshtaaGka yoga is a practice that has the eight component disciplines of Iyamam, Niyamam, Asanam , PiraNaayam Prattiyaakaram Tiyaanam TaaraNai and Samaadhi.
Sutra 7:
இவற்றில் இயமமாவது, நுதல் விழியை திறப்பிக்க உதவும் அருள் ஒழுக்கங்கள் ஆகும்.
ivaRRil iyamamaavatu nutal viziyai tiRappikka utavum aruL ozukkaGkaL aakum
Meaning:
The Iyamam are the various behavioral dispositions that help out to gain the grace of BEING so that the Third Eye is opened up.
Sutra 8:
நியமமாவது, யோகட் காட்சிகட்கு வரும் இறைவனோடு ஒன்றித்து நிற்பதையே அசையாத மாறாத குறிக்கோளாகக் கொண்டிருப்பதாகும்
Niyamamaavatu yookak kaadcikku varum iRaivanoodu onRittu niRpataiyee asaiyaata maaRaata kuRikkooLaaka koNdirupptaakum
Meaning:
Niyamam is in the context of experiencing various kinds of visions( of the Third Eye) being firm in having the Global Intention of being one-with BEING
Sutra 9:
ஆசனங்களாவன உடம்பின் வழியாக உயிர்கள் அனுபவிக்கும் அக்கரச் சக்கரங்களால் ஆகிய இயந்திரங்கள் ஆகும்.
aasanGkaLaavana udambin vaziyaaka uyirkaL anubavikkum akkarac cakkaraGkaLaal aakiya iyantiraGkaL aakum.
Meaning:
The Asanas are the bodily experience of Yantras (Cakras) that are configurations of mantra strings.
Sutra 10:
மெய்யறிவு விசாரணையில் ஆழ விழுந்து பொய்மை போக்கி மெய்மை தேற்றி அறிவினை சுத்தமாக்கி ஒளிரச் செய்யும் வகையில் உடலையும் சுத்தமாக்கி தெய்வங்கள் தொடர்ந்து குடிகொண்டிருக்கும் வகையில் மூச்சு பயிற்சி செய்வதே பிரணாயாமம் எனும் யோகக் கலை யாகும்
meyyaRivu visaaraNaiyil aaza vizuntu poymai pookki meymai theeRRi aRivinai suttamaakki oLirac ceyyum vakaiyil udalaiyum cuttamaakki teyvaGkaL todarntu kudikoNdirukkum vakaiyil muuccu payiRci ceyvatee piraNaayaamam aakum.
Meaning:
PraNaayama is the science of breath control where there is making the understanding PURE by seeking only deep and profound metaphysical truths and where the falsities and fantasies are avoided and then making also the body PURE so the gods continue to inhabit the body ensuring longevity through sustaining the breathing processes.
Sutra 11:
ஆன்மா ஆழமான மெய்யுணர்வில் அழுந்த, உயிர்ப்பு ஒடுங்கும்-- இரேசகம் பூரகம் மெதுபட கும்பகம் பெரிதும் மிகும்.
Anma aazamaana meyyuNarvil talaippada, utippu oduGkum- ireesakam puurakam metuppada, kumpakam peritum mikum.
Meaning:
When the soul gets absorbed in a deep and profound TRUTH experience, the inhaling and exhaling processes slow down and the retention is increased considerably.
Sutra 12
முறைப்படி வாசி யோகம் செய்து மூச்சையும் உடம்பையும் சுத்தமாக்கினால் ஆலாலம் உண்ட அரன் விட்டு நீங்காது உடம்பில் குடிகொள்வன்
muRaippadi vaasi yookam ceytu muuccaiyum udambaiyum cuttamaakkinaal aalaalam uNda aran viddu niiGkaatu udambil kudikoLvan
Meaning:
If we train the breathing properly and purify the breath as well as the body, then the archetype of Siva as the one who drank the poison will continue to be in body.
Sutra 13:
ஞானக் காட்சியின் உள்ளொளி பெருக்கி அதற்குத் தடையாக இருக்கும் உபாதிகளைக் களைவது பருத்தி ஆகாரம் எனும் பிரத்தியாகாரம் ஆகும்.
Njaanak kaadciyin uLLoLi perukki ataRkut tadaiyaaka irukkum uaapaatikaLaik kaLaivatu parutti aakaaram enum pirattiyaakaaram aakum.
Meaning:
Through gaining metaphysical visions and increasing the inflow of LUMENS, overcoming all the impedances for such an inflow is the science of Prattiyaakaram which is Ta. Parutti + aakaram: feeding on the brilliance of the Inner Sun
Sutra 14
ஞானவிழியின் காட்சிகளைக் கண்டு கண்டு அவற்றால் உணர்த்தப்படும் மெய்ஞ்ஞானங்களை பிழையின்றி உணர்ந்து இறைவனின் குணங்கள் பலவற்றைக் கொண்டு கொண்டு இன்னும் இன்னும் ஆழச் செல்ல, முடிவில் எல்லா மறைகளும் தேடுகின்ற இறைவனை நேராகக் கண்டு மகிழலாம்.
Njaana viziyin kaadcikalaik kaNdu kaNdu avaRRaal uNarttappadum meynjnjaanaGakLaip pizaiyinRi uNarntu, iRaivanin kuNaGkaL palavaRRaik koNdu koNdu innum innum aazac cella, mudivil ellaa maRaikaLaum teedukinRa iRaivanai neeraakak kaNdu makizalaam.
Meaning:
One must keep on getting the visions of the Third Eye and if by interpreting the archetypal dramas unfolded, get the meanings and get to understand the various aspects of BEING, assimilate them into one’s own personality, then in the end one can see for oneself directly BEING, the One sought after by all the scriptures.
Sutra 15:
ஞான விழிக் காட்சிகளை பிழையற உணர்ந்து சிவஞானம் தேற்றி உள்ளொளிப் பெருக்கி அநாகதம் விசுத்தி ஆக்ஞை போன்ற கற்றளிகளை அடைந்து மேலும் ஊய்ந்து ஆயிரவிதழ் தாமரைத் தலம் அடைய, அளப்பரிய குண்டலினிப் பாய்வின் இளமை மீட்சி மெய்யாகும் என்பதொடு அகால மரணம் தவிர்க்கப்படும் என்பதாம்
Njaana vizik kaadcikaLai pizaiyaRa uNarntu civanjaanam teeRRi uLLoLip perukki anaakatam vicutti aaknjai poonRa kaRRaLikaLai adaintu meelum uuyntu aayiravitaz taamarait talam adaiya, aLappariya kuNdalimip paayvin iLamai miidci meyyaakum enpatodu akaala maraNam tavirkkappadum enpataam.
Meaning:
If one gains metaphysical illuminations through understanding the meanings of the visions of the Third Eye, and ascends the Cakras Anakatam Vicutti Aknja and moves even above to the realm of the thousand-petal Lotus, one would gain an immense amount of KuNdalini Sakti and with that regain youthful vitality and conquer premature death.
Sutra 16:
விசுத்தி ஆக்ஞை போன்ற ஆதாரச் சக்கரங்களை அடைந்த ஆன்மா மேற்கொண்டு, காமம் போன்ற உலகியல் வேட்கைகளை ஒடுக்கி, இன்னும் ஞான ஒளி பெருக்கி உச்சியில் உள்ள ஆயிரவிதழ் தாமரை தலத்தை அடைய அமுதம் சுரக்க மூலத்திலிருந்து அளப்பரிய குண்டலினிப் பாய்வு மெய்யாகி முதுமையைப் போக்கி இளமையை மீட்டுத் தரும்
Vicutti aaknjai poonRa aataarac cakkaraGkaLai adainta aanmaa meeRkoNdu, kaamam poonRa ulakiyal veedkaikaLai odukki innum njaana oLi perukki ucciyil uLLa aayiravitaz taamarai talattai adaiya amutam curakka muulattiliruntu aLappariya kuNdalinip paayvu meyyaaki mutumaiyaip pookki iLamaiyai miiddut tarum
Meaning:
As one practices Pirattiyaakaram by gaining lumens and ascends the Cakras Vicutti Aknja and so forth and ascend further to the realm of the Lotus of thousand petals at the top of the head, there will a great flow of Ambrosia that would recover the youthful vitality and at that point there will be an immense flow of KuNdalini Sakiti from the groin area that would enable virility
Sutra 17
திரண்டு நிற்கின்ற உடம்பினை ஐம்பூதங்களுக்கு இறக்கி, அந்த ஐம்பூதங்களையும் தன்மாத்திரைகளுக்கு இறக்கி மேலும் பொருள் உணர்வினைத் தரும் மனம் புத்தி ஆங்காரம் சித்தம் எனும் அந்தகரணங்களையும் சித்து அசித்து என்றவாறு கண்டு அனைத்தையும் மூலப் பொருளாகிய தூய ஒளி சத்திக்கு இறக்கி அதனோடு ஒன்றித்து நிற்க தாரணைக் கூடி வரும்.
tiraNdu niRkinRa udambinai aimpuutaGkadku iRakki, anta aimpuutaGkaLaiyum tanmaattiraikadku iRakki meelum poruL uNarvinait tarum manam butti aaGkaaram cittam enum antakaraNangkalaiyum cittu acittu enravaaRu kaNdu anaittaiyum muulap poruLaakiya tuuya oLi sattikku iRakki atanoodu onRittu niRka taaraNaik kuudi varum
Meaning:
The state of TaaraNai is enjoyed in the following way. The physical body must be reduced to the five basic elements and which in turn reduced to the five sense data, the tanmattiras. Then the mental modules of Manam Budhi AhaGkaaram and Cittam must be resolved into the base sentient and nonsentiant stuff. Then all must be reduced to the primordial basis of Pure Light. When the gaze remains focused on this then the state of TaaraNai is realized
Sutra 18
உள்ளொளி பெருக்கி சுழிமுனை நாடி வழியாக பின் மேரு நாடி வழியாக உச்சி கமலம் சென்று சிரசில் இருக்கின்ற அம்பலப் பொதுவில் அழியாத சோதி வடிவில் ஆனந்த சிவசத்தி நடத்தைக் காண உடல் சிதைவு நின்று விடும்
ULLoLi perukki cuzimunai naadi vaziyaaka pin meeru naadi vaziyaaka ucci kamalam cenRu ciracil irukkinRa ambalap potuvil aziyaata cooti vadivil aananta civasatti nadattaik kaaNa, udal citaivu ninRu vidum
Meaning:
Gaining lumens after lumens , if one ascends the Cakras through Cuzimunai Naadi and then the Meeru Naadi and reach the very top and enter the Vast Pure Space of Tillai Ambalam and witness the Dance of Bliss of Siva-Sakti in deathless Radiance, in that visions the body ceases to experience anymore decay and disintegration.
Sutra 19:
குறிப்புக் காலம் என்றும் சுட்டுக்காலம் என்றும் வரும் காலவுணர்வின் சூக்குமத்தை அறிந்து காலவுணர்வினைக் கடந்து சுத்த மோனம் சாதிக்கில் வச்சிரத் தேகம் அமைவதோடு இளமை மீட்சியும் மெய்யாகும்.
kuRippuk kaalam enRum cudduk kaalam enRum varum kaalavuNarvin suukkumattai aRintu kaalavuNarvinaik kadantu cutta moonam caatikkil vaccirat teekam amaivatoodu iLamai miidciyum meyyaakum.
Meaning:
The Time consciousness comes in the forms of Intentional Time and World Time. Once the secrets of such time conscious is understood and the soul transcends Time consciousness as such and practices Deep Silence, not only the body becomes diamond but also there will be the recovery of youthful vitality.
Sutra 30:
தியானம் எனும் யோகத்தின் அடுத்த கூறு உருவ பரைத்தியானம் என்றும் ஞானவொளி சிவத்தியானம் என்றும் இருவகைப்படும்.
Tiyaanam enum yookattin adutta kuuRu uruva paraittiyaanam enRum njaanavoLi civattiyaanam enRum iruvakaippadum
Meaning:
Tiyaanam the next organ of Yoga can be differentiated into two types viz. deep meditations on the archetypes and the dramas played out by them i.e the uruva paraittiyaanam and the deep meditations of the Brilliant Light that appears on the way and which is Civattiyaanam.
.
Sutra 21
புறம் நோக்குவதை குறைத்து உள்நோக்குவதையே வளர்த்து அகத்துச் சுடரும் ஞான விளக்கினைத் தூண்ட, உச்சிக் கமலத்து ஓளிக்கதிர் உலகு அடைந்து அமுதம் பருகி நீலசிவன் தானாகி நின்றால் உடம்பிற்கு எளிதில் அழிவில்லை.
puRam nookkuvataik kuRaittu uLnookkuvataiyee vaLarttu akattuc cudarum njaana viLakkinait tuuNda, uccik kamlattu oLikkatir ulaku adaintu amutam paruki niilacivan taanaaki ninRaal udambiRku eLitil azivillai
Meaning:
Reducing the external gaze to the minimum, increasing and enhancing the inward gaze by stimulating the various inner cognitive processes, one can access the Brilliant Realms of the Lotus of thousand petals at the top of the head and drinking the ambrosia flowing from it, one can assume the archetypal form of the Blue Siva and with that enjoy a physical body of diamond strength.
Sutra 22
ஆன்மா அகத்துச் சுடர்கின்ற பேரொளியில் ஆழப் பதிந்து ஒடுங்க, உருவங்களின் மூலங்களாக விளங்கும் அக்கர சக்கரங்கள் பல்வேறு ஓசைகளாக வெளிப்பட்டு முடிவில் நாதாந்தமாகிய ஓங்காரமே தானாகி நின்று சிவஞானம் அனுபவிக்கும்.
Aanmaa akattuc cudarkinRap peroLiyil aazap patintu oduGka, uruvaGkaLin muulamaaka viLaGkum akkara cakkaraGkaL palveeRu oosaikaLaaka veLippaddu mudivil naataantamaakiya ooGkaaramee taanaaki ninRu civanjaanam anubavikkum.
Meaning:
As the soul in the course of Dhyana immerses itself deeply in the Inner Radiance, the figural archetypes resolve into various kinds of complexes of mantra syllables which in turn will lead the soul encounter the primordial Logos Om, and being one with it enjoy the Sivanjaanam the Absolute Understanding.
Sutra 23:
ஆன்மா அகத்துச் சுடரும் ஒளியில் ஆழப் பதிந்து தியானிக்க, விசுத்தித் தலம் வந்து அங்கு அக்னி மண்டலம் சூரிய மண்டலம் சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களின் அனுபவத்தில் அகத்தே கிடக்கும் எல்லா முதுமையின் சுவடுகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டு உடலிலிருந்து போக்கப்படும்.
Aanmaa akattuc cudarum oLiyil aazap aptintu tiyaanikka, vicuttit talam vantu aGku agni maNdalam suuriya maNdalam cantira maNdalam aakiya muunRu maNdalGkaLin anubavattil akattee kidakkum ellaa mutumaiyin cuvadukaLum erittu saambalaakkappaddu udaliliruntu pookkappadum.
Meaning:
As the soul remains steadfast in its visions of the Inner Radiance, it will ascend to the Vicutti Cakra where it will undergo the direct experiencing of the MaNdalas of AgNi Sun and Moon and by which it will be purified of all the deposits of old age (and emerge youthful again)
Sutra 24
மெய்யான தியானத்தில் தத்துவ சுத்தி நடைபெற, ஆன்மா அசத்தெல்லாம் போக்கி சத்தே அனுபவிக்க, இறையருளால் இளமை மீட்சி மகிழ்ந்து அகால மரணத்தை வெல்லும்
Meyyaana tiyaanattil tattuva cutti nadaipeRa, aanmaa asattellaam pookki sattee anubavikka, iRaiyaRuLaal iLamai miidci makizntu akaala maraNattai vellum.
Meaning:
By practicing genuine Dhyana, the soul will free itself from the Tatvas that breed impermanent knowledge and begin to enjoy only what is absolutely true and with that and as part of Divine Grace, enjoy also the recovery of youthful vitality and with that emerge victorious over the premature death.
Sutra 25
இறைவனோடு ஒன்றித்து அவனேத் தானாக நிற்கும் நிலையே சமாதியாகும் என, அதுபொழுது செய்வதெல்லாம் சிவச் செயலாகவே இருக்கும்.
iRaivanoodu onRittu avaneet taanaaka niRkum nilaiyee samaatiyaakum ena, atu pozutu ceyvatelaam civac ceyalaakavee irukkum
Meaning:
The state of Samaadhi is being the same as BEING(Siva) by being one-with Him and thus whatever done by the soul will be actually the universal praxis of BEING(Siva) Himself.
Sutra 26:
யாண்டு ஆன்மா மேரு நாடி வழியே உயர்ந்து உச்சியில் உள்ள ஆயிரவிதழ் தாமரை மண்டலத்தை அடைந்து அங்கு பரநாதமும் பரவிந்துவும் புணர்ந்து பேரொளி இரவிமதியாகத் தோன்றுவதைக் காண்கின்றதோ அப்பொழுது அற்புதமான மன அமைதியின் மனோலயம் மகிழும்.
yaaNdu aanmaa meeru naadi vaziyee uyarntu ucciyil uLLa aayiravitaz taamarai maNdalattai adaintu aGku paranaatamum paravintuvum puNarntu peeroLi iravimatiyaakat toonRuvataik kaaNkinratoo appozutu aRputamaana mana amaitiyin manoolayam makizum.
Meaning:
When the anma ascends the Nadies and begins to travel through the Meeru Nadi and reaches the realms of the Lotus of Thousand Petals at the peak, and witnesses the Great Radiance produced by the fusion of Para Natam nd Para Bindu as the inner Sun and Moon, it will also enjoy an immense calm state of joys and peace of Manolayam.
Sutra 27
ஊனக் கண்ணின் புறயாத்திரை செய்வதை விட்டு அகக் கண்ணின் ஞான யாத்திரை செய்யும் ஆன்மா, உச்சிக் கமலம் அடைந்து வாலைப்பெண்ணின் அருளால் இளமை மீட்சியொடு இளமை வீரியத்தையும் மகிழும்.
Uunak kaNNin puRayaattirai ceyvatai viddu akak kaNNin njaana yaattirai ceyyum aanmaa, uccik kamalam adaintu vaalaippeNNin aruLaal iLamai miitciyodu iLamai viiriyattaiyum makizum
Meaning:
The soul that avoids the pilgrimages of the fleshy eyes but enjoys the pilgrimages of the Third Eye of metaphysical visions, will attain the realm of the Lotus of Thousand Petals and will not only recover youthful vitality but also virility by the Grace of Vaalaip PeN the Deity of this Lotus.
Sutra 28
ஞான யாத்திரை செவ்வே புரிந்து சமாதி நிலைத் தலைப்படும் ஆன்மா சுத்தமாகி பற்றற்ற நிலைத் தலைப்பட்டு தன்னைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சொரூப அறிவினைப் பெற்று மகிழும்
Njaana yaattirai cevvee purintu samaati nilait talaippadum aanmaa cuttamaaki paRRaRRa nilait talaippaddu tannaip paRRiyum iRaivanaip paRRiyum coruuba aRivinaip peRRu makizum.
Meaning:
The soul that has undertaken a pilgrimage of metaphysical illuminations and has succeeded in it to reach the state of Samadhi, becoming pure and free of desires, will gain an absolute understanding of the soul and BEING i.e as to what they are in themselves.
Sutra 29
மேரு நாடிச் செலவில் உச்சி சென்று பொன்னம்பலம் புகும் ஆன்மா இறையருளால் இன்பத்தைத் தவிர்த்து வேறொன்றும் அனுபவிக்கத் தராத பொன்னுடம்பினை சமாதி நிலையில் மகிழும்
Meeru naadic celavil ucci cenRu ponnambalam pukum aanmaa iRaiyaruLaal inbatttait tavirttu veeRonRum anubavikkat taraata ponnudambinai samaati nilaiyil makizum
Meaning:
The soul that travels in Meru Nadi and ascends the cakras, on reaching the peak and enters the Golden Assembly, with the Grace of BEING(Siva) will enjoy the Golden Body that would allow only enjoyment of immense happiness and nothing else as part of Samadhi.
The study of the AstaGka Yoga of Tirumular concluded.