திருமூலர் - தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழிமரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 15 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி
மனதிற்கும், உயிருக்கும் தொடர்பு உண்டு. உயிருக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு. மனமும், உயிரும் இறைவனால் இயங்குகின்றன. மனம் தெய்வத்தன்மை வாய்ந்தது. தெய்வ நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும், செய்யும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.
மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும், துன்பத்தையும், உண்டாக்கக்கூடாது. மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் முக்கிய சக்தியாக இருப்பது மனத்தூய்மை. மனத்தூய்மை உடையவர் யாரும் எந்தவித கெட்ட சக்திக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:06, 15 மே 2011 (UTC) நன்றி - தட்ஸ்தமிழ்.
|
