ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:11, 28 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்
சும்மா இருப்பது சிரமம்
-அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:11, 28 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மல்ர். |
