புத்தர் - நல்ல எண்ணம் வேண்டும்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 27 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
நல்ல எண்ணம் வேண்டும் - புத்தர்.
உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி!
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:21, 27 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர். |
