மகாவீரர் - மலர் போல பேசு!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

* மகாவீரர் - மலர் போல பேசு!


                                                                                
Tblanmegamideanews 1682680846.jpg
 


  • கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்ற வர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?


  • நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.












--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:45, 16 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=மகாவீரர்_-_மலர்_போல_பேசு!&oldid=6188" இருந்து மீள்விக்கப்பட்டது