உறவுகள்!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:23, 15 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் உறவுகள் பற்றியது,
1) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும், பொருள்:-தாயார் ஒரு வேலை செய்வதை விட அவர் மகன்/மகள்
2) கிட்டிப் போனால் முட்டிப்பகை பொருள்:-உறவினர்களுக்கு மிகஅருகாமையில அடிக்கடி போனால்
3 ) தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. பொருள்:-தள்ளி இருந்து உதவி செய்வது உத்தமம்,
4) கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை பொருள்:-நாம் ஒருவருக்குக் கடனாகப் பணம் கொடுத்து விட்டு அதனைத் திருப்பித் தரக் கேட்டால் உடனே நம்மிடம் வாங்கியவர் செய்த உதவியை மறந்து விட்டுப் பகைமையே நினைத்து, உறவினை முறித்துக் கொள்வர்
5) மருமகளுக்குப் போட்ட சோறும் மாங்காய்க்குப் போட்ட உப்பும் வீண் போகாது பொருள்:-மாங்காய் புளிப்புச்சுவை உடையது அதனால் உப்புப் போட்டால் நீண்ட நாட்கள்
சாரதா சுப்பிரமணியம் தேதி - 07/04/2011.
|