வியாசர் - நல்ல எண்ணங்களை பெறுவோம்!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:11, 12 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் வியாசர் - நல்ல எண்ணங்களை பெறுவோம்!
*பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும். *பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான். பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 12/04/2011 நன்றி - தின மலர். |
