புத்தர் - நல்ல எண்ணம் வேண்டும்.

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


நல்ல எண்ணம் வேண்டும் - புத்தர்.

                                                                                                  
Seated buddha in bhumisparshamudra rm56.jpg


உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.


  • எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.

















பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 07- 03 - 2011.

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com