முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -பாடல்கள் 9&10மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:18, 24 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஈனன்னை சீர்பியம் : ஒன்பது ஏண் உடு அன்னாவின் எட்டாவது பாடலில் பெண்மைதான் எவ்வளவு துதிக்கப்படுகிறது? அதன்வழி சுமேரு எனும் குமரி நாட்டில் பெண்கள் எவ்வளவு உயர்ந்து இஇருந்தனர் என்பதையும் காட்டுகிறார் இஇந்த அம்மையார். ஈனன்னை முழுமுதல் தெய்வம் அல்ல; புவனைக்கு புவனையாக இன்னொரு அம்மை " அம்மா உகு மோ". இவள்தான் பராசக்தி, தனக்கென எந்தவொரு வடிவமும் இல்லாத "தெள்ளிய ஒளி" (u dalla-e-a) . ஆனால் மிக முக்கியமானது இஇங்கு ஈனன்னை கல்விதேவியாக கலைவாணியாக சரஸ்வதியாக துதிக்கப்படுவதுதான். அவளது கல்வி தூக்கி இசைப்பதற்கு முடியாத ஒன்றாம். (gal-bi du-ga-zu mah-am) மேலும் அவளது அறிவு மிக உயர்ந்த ஒன்றாம் (gal-zu igi-gal) இஇப்படிப்பட்ட கருத்துக்கள் நவராத்திரி விழாவினை விளக்குவதாக அமைவதும் சிந்திக்க வேண்டியதாக இஇருக்கின்றது. இஇந்து சமயம் வைதீக மார்க்கம் என்பது எவ்வளவு பிழையான கருத்து என்பது இஇனிமேலாவது இஇந்த திராவிட இஇயக்கத்தினருக்குப் புரியட்டும், தமிழர்களிடையே ஓர் சமய மறுமலர்ச்சி உதிக்கட்டும். இஇவற்றோடு இஇன்னும் நம்மை திகைக்க வைப்பதாக அமைவது எல்லா உயிர்களுக்கும் ஈனன்னையாகிய இஇவள்தான் "ஜீவ கலை"யாம் . (zi-gal-uku-lu-a). இஇதேச் சொல் பிற இடங்களில் 'zi-gala , zi-sa-gala" என்றும் அக்காடிய மொழியில் "zisgallu" என்றும் வருகின்றது. அவற்றின் பொருளை " sustenance, having life in the body, granting life" என்றெல்லாம் கூறுகின்றனர் சுமேரு அறிஞர்கள். உயிர்களுக்கு உயிராக, உயிர்ப்பின் மூலமாக இஇவள்தான் இஇருக்கின்றாள். சித்தர்கள் கண்டவாறு கானற்பால் காமப்பால் இஇரண்டிற்கும் இஇவளே முதல். இஇனி தனது சுயவேதனைகளை அம்மையிடம் முறையிட்டு அவளது உதவியைக் கேட்கும் மானிடத்துவம் அல்லது பக்தி விளங்கும் வகையில் அடுத்த பாட்டு. ஏண் உடு அன்னா தன்னை ஓர் தெய்வப் பிறவியாகக் காணவில்லை -- உலகியல் வாழ்க்கையில் பட்டு பற்பல துயரங்களுக்கு ஆளாகும் ஒருத்தியாகவே சாதாரண ஓர் மாதாகவே கண்டு தன் துயரங்களைக் கொட்டித் தீர்க்கின்றாள், கரையா நெஞ்சும் கரையும் வகை. இதன்பொருட்டே ஈனன்னை¨ இஇரக்கம் சுரக்கும் நெஞ்சத்தள் (sa-su-ra) என்றும் ஓதுகின்றாள் போலும்! ஈனன்னை பாடல்: ஒன்பது 66. gi-par-ku-ga hu-mu-e-si-in-ku-re மைபார் கோக உம்முவே சீயின் கூரே 67. en-me-en en-he-du-an-na-me-en ஏண்மான் ஏண் உடு அன்னா மான் 68. ma-sa-ab i-gur-ru asila i-du மாசெப்பு ஈ கோரு ஆசீலம் ஈ தூக்கு 69. ki-si-ga bi-in-gar ga-e nu-mu-un-de-ti-le கீழ் சிக்கம் பீயின் கார், ஙானே நா முந்தி தில்லே 70. u-de ba-te u mu-da-pil ஒள்(யித்)தே பா தேய் ஒள் எம்மிட பாழ் 71. gizzu u-de ba-te u-lu-da im-mi-dul கைச்சு ஒள்(யித்)தே பா தேய் உல(வை)யிட தோலிம்மி 72. ka-lal-mu su-uh-a ba-ab-tum காய் அழல்மோ சோகம் பா அவ் தூஉம் 73. ni-ur-sa-sa-mu sahar-ta ba-e-de-gi. நிக உரு சால்சால்மோ சகற்றத்த பா இஇடு மீ குறிப்பு 66. gi-par> மை-பார்> இஇருளும் ஒளியும்? ஆகுபெயராய் கருவறையாகலாம். அல்லது gi-par> கோபுரம், கருபுரம்= கருவறை? ; ku-re> கூரே: கூர்தல்: முன்னேறுதல் ' si-in" " si>i> ஈ: தருதல் எனும் வினைச்சொல் -in> இஇறந்தகால இஇடைச்சொல். "இஇனி" "இஇன்று" என்பன போன்ற காலச் சொற்களைக் காண்க ; hu-mu-e> உம்மே, உம்முவே> உம்மால், உம்மின் 67. en-me-en > ஏண்மான்> வேண்மான். வேள்மான்; me-en> மான்: "அதிகை-மான்" "சேர-மான் " என்பனபோன்ற சொற்களைக் காண்க. "மன்" என்றும் ஆகும் 68.ma-sa-ab> மாசப்பு> மா.செப்பு: அம்மையின் துதியாக இருக்கலாம். gur-ru>கோரு, கூறை(?) ; asila> ஆசீலம்> ஆசாரம்: மேலான ஒழுக்கம் 69. ki-si-ga> கீழ் சிக்கம்: "சிக்கல்" என்ற சொல்லின் அடியில் பிறந்த, சிக்கியது அடைக்கப்படும் இஇடம் அதாவது சிறைச்சாலை ஆகலாம். ti-le> தில்லே: தில்லை: உயிர்கள் வாழ்வதை இஇருத்துமிடம்? " வாழ்க தில் அம்ம" என்பனபோன்ற சங்கத் தமிழ் வழக்குகளைக் காண்க. "நலமே வாழ்க" என்பதாக இதன் பொருள் இஇருக்கலாம். தில்> தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு 70. u>உள்> ஒள்> ஒளி; te> தேய், தோய்; pil> பாழ் 71. gizzu> கர்சு, கரிசு (> கரிஷு> கிருஷ்ணன்?) கருப்பானது; கைச்சு ? : நிழல்; u-lu> உலவை: சுழல் காற்று, dul> தோல்: மூடுதல்; ஆகுபெயராய் மூடுதலைச் செய்வதற்கும் ஆகின்றது. 72. ka> வாய் : காண்க கா-விரி: "விரிந்த வாயுடைய" என்று காவிரி ஆற்றிற்குப் பெயர். க-வி, க-தை என்ற சொற்களையும் காண்க. "வாயிலிருந்து வருவது" என்று பொருள் படும். lal> அழல்> அழகு? ; su-uh> சோவு, சோர்வு, சோகம் 73. uru> உரு ; sa-sa> சால்சால்: சால்புடையது? ; sahar> சகறு> சகதி; gi> மீ: மீது
ஈன்னனை சீர்பியம்: பாடல் பத்து இஇந்த சீர்பியம் சாதாரண இஇறைதுதிப்பாடல் அல்ல, சமய உலகில் பெரிதும் வழங்கும் நாமாவளி அல்ல, வெறும் போற்றி மாத்திரம் அல்ல. பாடுவார் நெஞ்சை கசிந்து உருகச் செய்யும் கண்ணீர் புலம்பல், மெய் பத்தியின் எழுந்த அழகியப் பாசுரம். தான் ஓர் வேண்மாள் என்பதையும் (en me-en) மேலும் இஇந்தப் பேருலகில் பிறந்துழலும் ஓர் அற்ப ஜீவன் என்பதையும் மறந்தவள் அல்ல இஇந்த அம்மையார். தான் ஓர் தெய்வம் அல்ல ஏன் உடு அன்னா என்னும் பெயரிய ஓர் சாதாரணப் பெண்மகள் தான் ( en-hedu- an-na me-en) என்பதை தவறாது வற்புறுத்துகின்றாள். இஇதனால் இஇவளும் நம்மில் ஒருத்திதான் என்ற உணர்வையும் எழுப்பி நம் நெஞ்சைத் தொடுகின்றாள். நம் வாழ்க்கையில் எத்தனை இஇடர்களில் பட்டழுந்தி, வேதனைகளை இஇனி பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் இறைவனே கதி என்று கோயிலை நோக்கி ஒடுகிறோமோ அதேப் போன்றுதான் இஇந்த அம்மையாரும் -- ஆண்-ணை, ஈனன்னையை நோக்கி ஓடுகின்றாள்-- தனக்கு நேர்ந்த இஇழவுகளை எல்லாம் எண்ணி எண்ணி அழுதவாறே! கீழ் சிக்கல் (ki-si-ga) என்னும் சிறைச்சாலையில் தள்ளப்பட, தன் அழகையெலாம் இழக்கின்றாள். ஒளி இஇல்லாத இஇருள் உலகே உலகாகின்றது; உடலெங்கும் தூசு அழுக்கு! சகதி! அதுபொழுது தான் வாழ்ந்த அந்த உன்னத பழைய நிலையை நினவு கூர்கின்றாள்: தினம் தினம் கருவறைப் புகுந்து தீபம் ஏற்றி வைத்து மாசெப்பு ஆசீலம் பாடினாளாம், அன்னையின் திருமுன்பே வாழ்ந்தாளாம்! குமரிக்காலத்தில் ஓர் பெண்மகள் திருக்கோயிலின் கருவறைக்குள் புகுந்து எல்லாவித அர்ச்சனைகளையும் செய்துள்ளாள்! இறைவியின் சந்நிதியிலேயே வாழ்ந்திருக்கின்றாள்! துதி பாடல் அர்ச்சனை எல்லாந் தமிழிலேதான்! அந்த சமயத்தில் அநாகரீகக் கும்பலகளாகத் தான் இஇந்த ஆரியர்கள் சுற்றுப்புற தேயங்களில் வாழ்ந்திருக்கின்றார்கள். இஇந்த பண்டைய தமிழர்களில் அன்றைய நிலையொடு இஇன்றைய நிலையை ஒப்பிட்டுப்பாருங்கள்! எவ்வளவு கீழே இஇறக்கப்பட்டு விட்டோம்? ஆயினும் நம் இஇறக்கத்தை நாம் அறிந்திருக்கிறோமா? இஇல்லையே? நம்மைப் பற்றி நாமே அறியாதிருப்பது ஓர் மாயை -- திராவிட மாயை. அந்த மாயையிலிருந்து தமிழர்களை மீட்க இஇந்த அம்மையாரின் பாடல் உதவட்டும். அடுத்து அம்மையாரின் புலம்பலின் காரணத்தை அவர்கள் விரிக்கும் வகைக் காண்பம். பாடல் : பத்து
(என்)நமோ சோமன் (இந்த) உளுகளண்ணே 75. an-ra du-mu-na-ab an-e ha-ba-du-e ஆண்ற தூக்.உமுன ஆப் "ஆண்ணே அப(ள்) விடுவே!" 76. a-da-lam an-ra du-mu-na-ab an-e mu-e-du-e அதலம் ஆண்ற தூஊமுன ஆப் ஆண்ணே மோ விடுவே 77 nam-lugal-an-ne mi-e ba-ab-kar-re நாஅம் உளுகள்ளண்ணே மை§ பாஅவ் கரையே 78. kur-a-ma-ru giri-ni-se i-na குன்று அமரு கிரிநீசேய் ஈஅணை 79. mi-bi in-ga-mah uru mu-ta-ab-tag-e மைபீ இவன்க மாஹ் ஊரு மோத்த அவ் தகையே 80. gub-ba-sa-ga-na ha-me-se-de கோபம் சாங்கன எம்ம செத்தே 81. en-he-du-an-na-me-en a-ra-zu ga-mu-ra-ab-du ஏண் உடு அன்ன மான் இரைஞ்சு ஙான் மோன்ற அப் தூக்.உ 82. ir-ga kas-du-ga-gim 83. ku-inanna-ra su ga-mu-un-re-bar silim-ma ga-mu-na-ab-du ஈர்கா கசிதுக்கஙிம் கோ ஈனன்னைன்ற சொல் ; ஙான் மோன்ற பறை! சீலம்ம ஙான் மோன்ற தூக்.உ! குறிப்பு 74. nam-mu> நமோ? : என்னவாம் என்ற பொருள்; lugalanne>உளுகள் அண்ணே: பெயர்ச்சொல்: அம்மையாரை சிறைவைத்த சிற்றரசன் 75. an-ra> ஆண்ற; "ற" இஇங்கு "ட" என்பதின் மருவு. தமிழகத்தில் இஇன்னும் வழக்கில் இஇருக்கும் வேற்றுமை உருபு. ha-ba> அப(ள்): இஇங்கு ha=a: "அ' வெனும் சுட்டு. "அப": பால்பகா உயர்திணை சுட்டு? e-du-e> விடுவே: இஇங்கு ஏகாரம் தேற்றேகரம். 76. a-da-lam> அதலம்: அதோ, இஇதோ, அதோளி போன்ற இஇடைச்சொற்களைக் காண்க 77. kar-re> கரே> கரையே : சிறிது சிறிதாக இஇல்லாது போக்குவது. சித்தர் இஇலக்கியத்தில் வெகுவாகப் பயிலும் ஓர் சொல் 78. kur-a-ma-ru: குன்றமரு: குன்றும் அமரியாகிய ஆறும் அல்லது குன்றது அமரி; a-ma-ru> ஆம்-மரு> ஆம்வரு: ஆம் ஆகிய நீரின் வரவு ; குன்றிலிருந்து விழும் ஆறு? i-na> ஈ அணை: அணை தரல் 79. in-ga> இன்கண்> இவன்.னின் >அவனை விட: இஇங்கு "ga" ஓர் உவம உருபு? "gin, gim" என்பதின் திரிபாகலாம்.. tag-e> தக்கே> தகையே; தக்கம்: obstruction 80 gub-ba> கோபம்; sa-ga-na> சாங்கன: நெஞ்சத்து; he-me> எம்ம 81 a-ra-zu > அரைஞ்சு> இரைஞ்சு? 82. ir> ஈரம்: இங்கு கண்ணீர்; kas> கசி: கசிந்து ஒழுகுவது; kas-du-ga>கசிதுக்க என்பதே "கசி துங்க" என்பதைவிட பொருந்துவது 83. su=zu> சொல்; bar> பறை; silim> சீலம்; சீர்> சீல்> சீலம்: துதிப்பாட்டு |