முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 5&6மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:51, 24 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஈனன்னை சீர்பியம் -5 உலக நாகரீகத்திற்கு வித்திட்டது இந்த முதற் சங்கத்து சுமேரு என்னும் குமேரு/குமரி தமிழ் நாகரீகம்தான். வேதப் பார்ப்பனர்கள் வேதத்திற்கும் வைதீக மதத்திற்கும் முதன்மை தரும் வகையில் பண்டுதொட்டே இதனை மறைத்தனர் போலும். வெள்ளையர்கள் கிரேக்க நாகரீகத்திற்கு முன்பு உலகில் சிந்தனைவல்ல நாகரீகமே இல்லை என்று செருக்காடி தமிழர்களுக்கு உலக நாகரீகத்தின் முதன்மையை மறுத்தனர். சுமேருத் தமிழர்கள் மொழியை எழுத்தாக்கும் கலையை மாத்திரம் வளர்க்கவில்லை-- ஆழமான தத்துவச் சிந்தனையையும் போற்றி பண்டைய உலகையே தம் சிந்தனை சிறப்பால் ஆண்டனர் என்பதை ஏண் உடு அண்ணாவின் பாடல்களே நன்றாக எடுத்துரைக்கின்றன. இஇதையெல்லாம் அறியாத அறிவிலிகளாக இஇந்த ஆரிய இனவெறிச் சார்ந்த வேதப்பார்ப்பனர்களும் வெள்ளையர்களும் கூறும் பொய்க் கதைகளையே மெய்யென்று கொண்டு இந்து சமயத்தை வெறுப்பது, அதசூpஓருட்டு வலிந்து நாத்திகம் பேசுவது என்பதெல்லாம் வீணானவை என்பதொடு மடமையும் ஆகும். அது நிற்க நாங்காம் பாடலில் இஇந்த அம்மையார் ஓர் அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க ஓர் கருத்தை வெளியிடுகின்றார். அதுதான் அம்மையின் கால்கள் யாண்டும் கூசி ஒடுங்காது ஆடிக்கொண்டே இஇருக்கும் என்பதுதான். ஆயினும் "ஆண்" தான் மூலம், அவன் ஆற்றல் தரவேதான் அவன் சொற்படியேதான் இஅவள் ஆடிக்கொண்டிருக்கின்றாள் என்று ஈசத்துவத்தை நாதனுக்கே தருகின்றாள். பிற்காலத்தில் சாங்கீயக் கோட்பாட்டில் இஇந்த ஆண் 'புருடன்" ஆகிட, அம்மை பிரகிருதியாகின்றாள் என்பதொடு இஇவ்வாறு இணைந்திருப்பதிலிருந்து புருடன் பிரிந்து தனித்து நிற்பதே முத்தி எனப்பட்டு திரிக்கப்படுகின்றது. சக்தி தாந்தரீகத்தில், "ஆண்"ஆகிய சிவன் எந்தவொரு சக்தியுமற்ற 'சவம்' ஆகின்றான்! இஇவையெல்லாம் திரிபுகள் பெரும்பிழைகள் என்பதை அம்மையார் பாடல்கள் தெளிவாக்குகின்றன. சைவ சித்தாந்தமே இஇந்த மூலக் கருத்தை இஇன்று வரை காத்துவருகின்றது. இஇனி அடுத்துவரும் பாடலில் அம்மை காமாட்சி ஆகுவதும் போற்றித் துதிக்கப்படுகின்றது. பாடல் 5 34. nin-mu a-nun-na dingir-gal-gal-e-ne நின் மோ ஆன்நுன்ன திங்கிர் கள்கள்யினே 35. su-din musen-dal-a-gim du-de mu-e-si-ba-ra-as சூதில் முசன் தள் அங்ஙின் வீடுத்தே மோவே செய் பறவஸ் 36. igi-hus-a-za la-ba-su-ge-es-a இஇஙி உஷ்ணஜா இஇல பா சுங்கிசுவ 37. sag-ki-hus-a-za sag nu-mu-un-de-ga-ga சாங்கி உஷ்ணஜா சான் நா முந்தி கால்கால்
சா(ன்) எவ்வஜா யாப ஈ தண்தண் 39. sa-hul-gal-la-za te-en-te-bi-mah-a சா(ன்)ஒல் கள்ளஜா தணித்துபி மாஹ்அ 40 nin ur i-sa nin sa i-hul நின் ஊர் ஈ சாய் நின் சா(ன்) ஈ உவல் 41. ib-ba nu-te-en-te-en dumu-gal-su'en-na எவ்வ(ம்) நா தண்தண் தமுகள் சோயன்ன 42. nin kur-ra diri-ga a-ba ki-za ba-an-tum நின் குன்ற திரிக யாப கீழ்ஜா பண்தூம்(பு)? குறிப்பு: 34. a-nun-na> வான் நுன்ன: வான் நுனியில் உள்ளவை: தெய்வங்கள் ; dingir> Ak. dimmer> diwer> திவ்வர். தேவர்; திங்கள்(?) : மேலே உள்ளது. malay: tinggi: உயர்ந்த; -e-ne> இஇனம், யின: பன்மை விகுதி 35. su-din> சூதின், சூதில் = சூது-இல் : வெளிச்சம் இல்லாத இடம்? ; musen> முசல். முசன்., மூசு(வண்டு) : காண்க: மூக்கு, முகம் மூஞ்சி etc.; dal-a-gim> தள் அங்கின்: a-gim> அங்ஙன், அன்ன, அங்கனம், அன்னனம் etc; du> வீடு, விடர்; ba-ra-as> பறவிசு; -as: இசு: அஃறிணை பன்மை சுட்டு? நாட்டு வழக்கில்"வந்திச்சு" போயிச்சு" என்பதைக் காண்க 36. su-ge-es> சுங்கிசு: ஆறு போல் ஓடல் காண்க malay: sungai: ஆறு; சுணங்கு: தாமதித்தில் என்பதுவும் பொருந்தும். "சுக்கு" "சொக்கு" என்பனவும் பொருந்தும் 37 sag-ki> சாங்கி> சென்னி: இஇங்கு முகம்; sag> சான், தான், இஇங்கு “ஒருவன்"; ga-ga=gal-gal> கால்கால்: குத்தி நிற்றல் 38 sa< san > சா(ய்) : உள்ளம்; ib-ba> எவ்வ(ம்): சினம்; a-ba> யாப, யாவன்? ; a> யா: வினாவின் பெயர். te-en-te-en: தண்தண்: குளிர்வித்தல்: இஇன்றும் வழங்கும் சொல் 39. hul> ஒல், ஒல்கு: te-en-te> தணித்து. தணித்தல்; mah-a> மாஹ்-அ: இஇயலாமை காட்டி நிற்கின்றது. மிகப் பெரிது, அரிது என்ற கருத்து இஇங்கு. இஇதனால் 'மாகா" "மா" என்பவெல்லாம் தூயத் தமிழே வடமொழி அல்லவாயிற்று. 40 ur> ஊரு: தொடை ; i-sa> ஈ சாய்: சாந்தப்படுத்தல், சாய்த்தல்; i-hul> ஈ-உவல்; இஇன்பம் தந்து உற்சாகப்படுத்தல். இஇங்கு அம்மை காமவின்பம் தந்து அயர்வு போக்கி உற்சாகம் ஊட்டுகின்றவள் என்று காமாட்சியாக கருதப்படுகின்றாள். 41. dumu> தமு, தமர்: இஇங்கு மகள், மகன் என்ற கருத்து; dumu-gal> தமுகள்: பெரியவள், மூத்தவள்; su'en-na> சோயென > சோமன்ன; "-அ" இஇங்கு கிழமைப்பொருள் பேற்றுமை உருபு, அ வெனும் சுட்டு எனினும் ஒக்கும். சோமன்: காமதேவன்: சோமப்பால்: காமப்பால். இஇதுவும் வேத தெய்வமன்று தமிழர் தெய்வமே யாகின்றது. 42. diri-ga> திரிகுவை; ki-za: கீழ்ஜா: கீழ்படிதல் .tum> தூம், தூவும்: விட்டு நீங்கல் ba-an> பண், பண்ணு: துணைவினை ஈன்னனை சீர்பியம் : பாடல் 6 இஇந்த உலகத்தைப் பார்க்கும்போதுதான் ஏண் உடு அன்னாவிற்கு அது புவனையாக, துர்க்கையாக கொற்றவையாக காமாட்சியாக வெல்லாம் தென்படுகிறது. அவள் சொரூபம் தெள்ளிய ஒளி. ஆயின் ஏன் இஇப்படிப்பட்ட வடிவங்கள்? அன்பர்கள் சிலர் உருவகங்கள் என்பார். யானோ உள்ளுவமம், இஇறைவன் தன்னையே ஞானகண்களுக்கு காட்டும் வடிவம் என்பேன். இவை எல்லாம் கற்பனைகள் அல்ல. பெண் தானாக நிற்கும் பெம்மான் உலகத்தை நடத்த தானே எடுக்கும் பல்வேறு வடிவங்கள். இஇந்த பாடலில் கொற்றவைத் தாயின் கொடூரத்தை இஇன்னும் விளித்துப் பாடுகின்றாள் பெண்களுக்குப் பண்டே பெரும்பெயர் சேர்த்த இந்த அம்மையார்.
43. hur-sag ki-za ba-e-de-su-de ezinu ni-gig-bi ஓர்சாங்கி கீழ்ஜா பாயிடே சட்டு எழினு நீங்கின்பி 44 ka-gal-a-be de-mu-ni-in-dal கண் கள்ளபே தீ முன்னின் தள் 45. i-ba us ma-ra-an-de uku-be ba-ra--nag-nag ஈப உசு மான்ற அண்டே ஒக்குபியே பர நக்நக்கு 46. ugnim-bi ni-bi-a ma-ra-ab-lah-e உக்நிம்பி நீபிய மான்ற அவ் அலையே 47. ka-kesda-bi ni-bi-a ma-ra-ab-si-il-e கைகெஷ்ட்டுபி நீபி மான்ற அவ் சில்லே 48 gurus-a-tuku-bi ni-bi-a ma-ra-ab-su-ge-es குருசில் ஆல் தொகுபி நீபிய மான்ற ஆப் சுங்கிசு 49. uru-ba ki-e-ne-di-be mir i-in-si ஊருப கீழ் ஏ நடிப்பே மார் ஈ சீயின் 50 guru-sa-gan-bi lu-ese ma-ra-ab-sar-re-es குருசில் சிங்கம்பி ஆளுவசி மான்ற அப் சேரிசு குறிப்பு: 43. hur-sag> ஓர் சாங்கி> உயர்சென்னி: குன்றுச்சி; su-de> சுட்டே>சட்டே> கட்டே? ezinu> எழினு: எழுவன: செடிகொடிகள்; ni-gig> நீங்கு 44. ka> கண், கதவு de> தீ ; mu-ni-in-dal> முன்னின் தள்: "தீ முன்னின் தள்" என்பது இஇன்றும் நல்ல அழகிய தமிழ்! 45. i> ஈ> ஓ> ஓடை us> உசு> உதி-> உதிரம்; an-de> அண்டே; uku> ஒக்கல்: சுற்றத்தார், ‘உலகு' எனினும் ஒக்கும். ba-ra>பர, பிற; nag> நக்கு 46. ugnim> உக்நிம், உக்குநர்: கொல்வர்; ni> நீ: இஇங்கு "தான்"; ni-bi-a = தானேயாய் lah-e> அலையே 47. ka-kesda> கைகெஷ்டு> கைகட்டு; si-il-e> சில்லே; சில்லுதல் : பிளந்து பிளந்து சிதைத்தல் 48 gurus> குருசில்: வீரமிக்க இஇளையோன்; a-tu-ku> ஆல்தொகு: ஆற்றல் உள்ள; su-ge-es> சுங்கிசு 49 uru> ஊரு ki-e-ne-di-be> கீழ் ஏ நடிப்பே: ஆடல் அரங்கம். "நடிப்பு" இஇன்றும் பழகும் தமிழ் சொல்; நடி நடிப்பு நாடகம் நாட்டியம் போன்ற சொற்களெல்லாம் தமிழ் சொல்லே என்று இஇது தெளிவாக்குகின்றது. mir> மார், மாரி: பெரு மழை 50 sa-gan> சங்கன்>சிங்கம்: துணிச்சல் மிக்கவன்; ese> இசி>வசி: கட்டல், பிணித்தல் sar-re-es> சேரிசு
|